உயிர்கொள்ளை கொடுத்தேன் உன் இடத்தில்
நான் என்னை தொலைத்தேன் இவன் இடத்தில்
என் இதயம் ஒரு பேர் சொல்கிறதே
காதல்
மழை நேரம் இரவில் நான் இருக்க
மனம் உழுதும் உன்னை நினைவிற்க
உன் அனுப்பில் இருக்க
சொல்கிறதே காதல்
மிளை பொழியில் நீயும் பெரிய
நிலை குளைகிறேனே
உன் பார்தையில் விழுந்திட நானும்
உயிர் சுவிர்க்கிறேனே
வழி தெரியா காட்டில் இருந்தும் உனை நினைக்கிறேனே
வழி காட்டிட நீயும் வந்தால் உயிர் பிழுக்கிறேனே
உயிர் கொல்லை கொடுத்தேன் உன் இடத்தில் நான் என்னை கொலைத்தேன் இவன் இடத்தில்
என் இதயம் ஒரு பேர் சொல்கிறது காதல்
அதிகாலை உன் தோளை
இருந்தும் உன்னை நினைக்கிறேன்
கொஞ்சம் காதல் கொஞ்சம் காவல் இருந்தும் சேர்ந்ததே
கொஞ்சித்தீர்க்க நெஞ்சம் இன்னும் வலை போடுதே
குழல் கோத குரும்புகள் கூட குரல் அடைக்கிதே
சத்தம் இன்றி சத்தம் வரவே நிலை மாறுதே
உயிர் கொல்லை கொடுத்தேன் உன் இடத்தில் நான் என்னை தொலைத்தேன் இவன் இடத்தில்
என் இதயம் ஒரு பேர் சொல்கிறது காதல்
மழை நேரம் விரவில் நான் இருக்க மனம் உழுதும் உந்த நினைவிருக்க
உன் நனிப்பில் இருக்க சொல்கிறது காதல்