நிரம் கூடா பாரம் ஆகும் கண்ணின் நோறம் தீரம்
போகும் நண்பா உன்னை காணும் கணமே நெஞ்சில் பூக்கும் நந்தவனமே
குடையாது,
நீயை கூட இருக்கையில் எனக்கு ஒன்றுமே நேராது,
நான் தூங்கும் கனவும் உன் கூடதான்
நீ பாலை
வனதின் நிரூறுதான்
என் நினைவுகள் எல்லாம் உன்னோடதானே
கிन்னு ஏ दोரा
கिन்னு ஏ दोरा
என்னுயிர் தோழா
என்னுயிர் தோழா
காகிதம் மாறும்
கவிதைகள் மாறாரு
நட்பினை வளர்த்திட இவ்வோகம் போதாது
அலையோ அலைகடலோ
கடக்கும் நட்புக்கு முடிவில்லையோ
நீயோ நீரூற்றோ
நண்பா நீ என் புயல் காற்றோ
என்னுயிர் தோழா