நீ போகையில் என் வானவில் தேயுதே
நீ போகையில் என் வாழ்க்கையே போகுதே
அழகே என் சுவாசமாய் உயிரை உன்னோடு சுமந்து
நீ போகையில் நெஞ்சோரம் நான் சாகிறேன்
நீ இன்றி தவிக்க வா நினைவோடு இரக்க வா
உயிர் உன்னை சேர்ந்திட கரம் கொடு வா வா
நீ போகையில் மேகம் தூருதே
அழகே என் சுவாசமாய் உயிரை உன்னோடு சுமந்து
நீ போகையில் நெஞ்சோரம் நான் சாகிறேன்
நீ போகையில் என் வானவில் தெயிதே
நீ போகையில் என் வாழ்க்கையே போகுதே அனகே
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật