புதிதா பாக்குறேன் கண்ணாடி உன்னையே காட்டுதே முன்னாடி
உன்னோட நானும் வாரம் பின்னாடி
கண்ணால் தூரம் போற என்னாடி
தன்னாலா சிரிக்கிறேன் என் பாரேன்டி
உள்ளார என்ன செய்று சொல்லேன்டி
ஓம் பேர சொல்லியே ஏன் ஆசை கூடுதே
ஓம் கூட சேரவே மனஸ் துடிக்குதே
ஓம் பார்வ போதுமே என்னாயில் நிலுமே
ஓம் வாசம் வந்ததால் தனிமை பிடிக்குதே
கண்ண உறம் கொஞ்சம் காதல் சிந்தலாமா
சில்லாண சாலை தேடி செல்லலாமா
சொல்லாத காதல் ஒன்றாய் மாறலாமா
பூ பூக்குதே என் காதலில்
என் வானம் மேலே பூக்கள் தூருதே
பூ பூக்குக்குக்குக்கு
புதிதா பாக்குறேன் கண்ணாடி
உனையே காட்டுதே முன்னாடி
உன் பேரை சொல்லியே
என் ஆசை கூடுதே
உன் கூட செறவே
மனம் துடிக்குதே
உன் பார்வ போதுமே
என்னாயில் நீலுமி
உன் வாசம் வந்ததால்
தனிமை பிடிக்குதே
Đang Cập Nhật