நீ போகையில் என் வானவில் தேயுதேநீ போகையில் என் வாழ்க்கையே போகுதேஅழகே என் சுவாசமாய் உயிரை உன்னோடு சுமந்துநீ போகையில் நெஞ்சோரம் நான் சாகிறேன்நீ இன்றி தவிக்க வா நினைவோடு இரக்க வாஉயிர் உன்னை சேர்ந்திட கரம் கொடு வா வாநீ போகையில் மேகம் தூருதேஅழகே என் சுவாசமாய் உயிரை உன்னோடு சுமந்துநீ போகையில் நெஞ்சோரம் நான் சாகிறேன்நீ போகையில் என் வானவில் தெயிதேநீ போகையில் என் வாழ்க்கையே போகுதே அனகே