கண்டாக்கதிர் வேலா
கருணை உள்ளம் கொண்டவனே
வந்தா வந்தவர்க்கு வரம் அருளும் ஆண்டவனே
கண்டாக்கதிர் வேலா
கருணை உள்ளம் கொண்டவனே
வந்தா வந்தவர்க்கு வரம் அருளும் ஆண்டவனே
அழகிய குமரனே
அறுபனை முருகனே
குண்டுகள் மீதமரந்த
உரவள்ளி கனவனே
சரணம் சரணம் என்று உள்ளம் ثுளுதையா
கந்தா கதிர் வேலா கருணை உள்ளம் கொண்டவனே
மந்தா வந்தவர்க்கு வரமருளும் ஆண்டவனே
சுந்தர மதி முகனே சுகவனனே
சூரணின் சிரமருத்த சூச்சுமனே
மந்திர மணம் கமழும் மண்ணவனே
தந்திர தமிழ் அறிந்த சின்னவனே
பச்சி மயிலேரும் பாலகனே
வற்தர்கள் பினி போக்கும் வேலும்
காவடி கொண்டு வந்தோம் உன்னைக் காணவே
சேவடி என்றும் செஞ்சோம் உன்னைச் சேரவே
காவடி கொண்டு வந்தோம் உன்னைக் காணவே
சேவடி என்றும் செஞ்சோம் உன்னைச் சேரவே
கந்தா கதிர் வேலா கருணை உள்ளம் கொண்டவனே
வந்தா வந்தவர்க்கு வரமருளும் ஆண்டவனே
கந்தனுக்கு அரோகரா கடமனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
தந்தைக்கி பாடும் சொன்ன தத்துவனி
பிந்தைக்கி பேர் போன வித்தகனி
செங்கையில் வேலாயுதம் கொண்டவனி
சிங்காரத் தேரேறி வந்தவனி
ஆரார் படைவீட்டின் அக்குதனி
ஏறா மலையம் இருந்த பொற்பதனி
மறகதத் தெரிழுத்தோம் குரைகள் தீரவே
மலர்ப்பதம் நினம் பிடித்தோம் மணம் போல் வாழவே
மறகதத் தெரிழுத்தோம் குரைகள் தீரவே
மலர்ப்பதம் நினம் பிடித்தோம் மணம் போல் வாழவே
கண்டா கதிர் வேலா கருணை உள்ளம் கொண்டவனி
வந்தா வந்தவர்க்கு வரம் அருளும் ஆண்டவனி
கண்டா கதிர் வேலா கருணை உள்ளம் கொண்டவனி
வந்தா வந்தவர்க்கு வரமருளும் ஆண்டவனே
அழகிய குமரனே அருபடை முருகனே
குன்றுகள் மீதமர்ந்த குரவள்ளிக் கணவனே
சரணம் சரணம் என்று உள்ளம் துள்ளுதையா
சக்தி சன்முகனாதன் பேரைச் சொல்லுதையா
சரணம் சரணம் என்று உள்ளம் துள்ளுதையா
சக்தி சன்முகனாதன் பேரைச் சொல்லுதையா
கந்தா கதிர்வேலா கருணை உள்ளம் கொண்டவனே
வந்தா வந்தவர்க்கு வரமருளும் ஆண்டவனே