கண்டா கண்டா மணிகண்டா என சொன்னால் போதாதாகண்டாய் கண்டாய் கர்க்கண்டாய் என்றன் நெஞ்சம் மாராதாநினைக்கின்ற மனம் எல்லாம் சன்னதி அவனை நினைத்தாலே வெறுநாதோ நிம்மதிகண்டா கண்டா மனம்மணிகன்டா என சொன்னால் போதாதாபந்தலத்துசெல்வனை நான் பார்க்கச் சென்றேன்பதினெட்டு படிகளிலும் பூத்து நின்றேன்பந்தலத்துசெல்வனை நான் பார்க்கச் சென்றேன்பதினெட்டு படிகளிலும் பூத்து நின்றேன்உள்ளுக்குள் எனைத்தானே உணராமலானேஒரு படியாக உயரமைத்தானேதொடங்கியது சபரிமலையின் பயணம்நெருங்கியது அவனைக் காளும் தருணம்தொடங்கியது சபரிமலையின் பயணம்நெருங்கியது அவனைக் காளும் தருணம்காளும் நேரம் ஏது வேறு சலனம்காளும் உயிர்க்கொள்ளும் குருஜனனம்கண்டா கண்டா மணிகண்டா என சொன்னால் போதாதாபகவான் சரணம் பகவதி சரணம்அந்தளனாதா சரணம் சரணம்அச்சன் கூவில் அரசே சரணம்அரிஹர சுதனே சரணம் சரணம்ஆதி சிவன் மைந்தன் புகழ் நானும் சொல்லவோம்ஜோதி ரூபம் கொண்டவனேஐயன அல்லவோஆதி சிவன் மைந்தன் புகழ் நானும் சொல்லவோம்ஜோதி ரூபம் கொண்டவனேஐயன அல்லவோதந்தையின் பகைவென்ற புதல்வன் அல்லவோதாயன் வில் புலிவென்ற முதல்வன் அல்லவோஅறித் அறிது மனிதப் பிரவி அறிதுஅதிலும் இந்த ஐயன் மினைவு அறிதுஅறித் அறிது மனிதப் பிரவி அறிதுஅதிலும் இந்த ஐயன் மினைவு அறிதுநேரில் அவனைக் காணும் காட்சி அறிதுகாணும் விளி உன்னும் தேரமுதுகண்டா கண்டா மணிகண்டா என சொன்னால் போதாதாகண்டா கண்டா கர்க்கண்டா என்னன் நெஞ்சம் மாராதா