நான் உன்னைக் காதலிக்கிறேன்
ஆனால் நீ என்னைக் காதலிக்கிறாய் இல்லையா என்று எனக்குத் தெரியவில்லையே
இருபது வயதை கிடந்து வந்தேனே
உன்னை எனுக்குள் கண்டு கொண்டேனே
இருபது வயதை கிடந்து வந்தேனே
உன்னை எனுக்குள் கண்டு கொண்டேனே
என் தேவதை பக்கம் நிறுங்கினால்
இந்த உலகத்தை மறந்திட தோன்றுமே
இதுதானா காதலாம்
என் மணதில் உள்ளேந்ததே
என் மேல் சில மாற்றங்கள்
அது எனக்கும் தெரியுகிறதே
இனி வாழ்வதா
உன்னை மறப்பதா
பதில் சொல்லடி
என் கண்மணியே
இனி வாழ்வதா
உன்னை மறப்பதா
நீ என்றுமே
என் காதலி
இருவது வயதை கடந்து வந்தேனே
உன்னை எனக்குள் கண்டு கொண்டேனே
தினமும் உன்னை பார்க்கிறேன்
மனதிலே புயல் வீசுதே
என் கண்களை கைது செய்யுதே
பார்த்தவுடன் எரிங்கினேன்
உன் காதிலே சொல்ல துடிக்கிறேன்
என் காதலை சொல்ல தவிக்கிறேன்
நான் மூச்சிக் காற்றேன் நான் சுவாசித்தேன்
ஒரு நேர்வதேன்
திருளைப் போல் உன்னைத் தொடருவேன்
என் பார்வையில் உந்தன் முகம் தானே
என் பேச்சிலே உந்தன் பெயர் தானே
நீண்ட நாளா இந்தக் கணவு
நிலைக்க வேண்டும் நம் உரவு
நாளை உலகம் மழிந்தாலும்
நம் காதல் வாழுவேன்
இருபது வயதை கடத்து வந்தேனே
உன்னை எனக்குள் கண்டுக்கொண்டேனே
ஓ ஏய் இருபது வயதை கடந்து வந்தேனே
உன்னை எனக்குள்
என் தேவதை பக்கம் நிறுங்கினால்
இந்த உலகத்தை மரந்திட தோன்றம்
இனி வாழ்வதா, உன்னை மறப்பதா, பதில் சொல்லடி, என் பண்மணியே, இனி வாழ்வதா, உன்னை மறப்பதா,
உன்னை மறப்பதா, நீ என்றுமே, என் காதலி, இருவது வயதை, கணந்து வந்தேனே,
உன்னை மறப்பதா, உன்னை மறப்பதா, நீ என்றுமே, என் காதலி, இருவது வயதை, கணந்து வந்தேனே,