சாலையில் நீ போகையில்
மதமெல்லாம் கூடி முனமுனக்கும்
காலையல் உனைப் பார்ப்பதற்கு
சூரெயன் கிழக்கி தவம் இருக்கும்
யாரடி நீ யாரடி
அதிரு தேன் நாரடி
ஒரு கார்பன் காடன் கண்ணை வைத்த
காதல இழுதிவிட்டாய்
அந்தக் காதலை நானும் வாசிக்கும் முன்னே
இங்கே ஓடுகினேன்
போகாதே அடிப் போகாதே என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நால் சொர்ப்பமே
விழிகளில் விழிகளில் விழந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சினிஞ்சிரு சிறிப்பின்னு சிதறடித்தாய்
சிதறையே இதயத்தை திருடிக்கொண்டாய்
யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனாதே
உன் பேரைக் கூட தெரியாமல் மனம் உன்னை சுச்சுதே
ஒரு நாள் வரையுதான் என நினைத்தேன்
பல நாள் தொடருமானேவன்
வலி கொடுத்தாய்
காதல் என் காதல் சொல்வாய்
காதல் என் காதல் சொல்வாய்