வில்லிலை ஒத்த பூரூவம் வளைத்தனை வேலவா
வடிவேலவா வில்லிலை ஒத்த பூரூவம் வளைத்தனை வேலவா
அங்கார் �ெர்ப்பு நொருங்கி பொடி பொடி ஆனது வேலவா
ஆங்கார் வெர்ப்பு நொருங்கி பொடி பொடி ஆனது வேலவா
வடிவேலவா
சொல்லினை தேனினே
குழை துறை பாழ்ச்சிரு வள்ளியை குறவள்ளியை
கண்டு சோக்கி மராமென நின்றனை
கண்டு சோக்கி மராமென நின்றனை
கண்டு சோக்கி மராமென நின்றனை
தென் வாலை காட்டிலே மலை காட்டிலே
கண்டு சோக்கி மராமென நின்றனை
தென் வாலி காட்டிலே மலை காட்டிலே
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகம் ஒரு பாதகம்
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட பாதகம் ஒரு பாதகம்
சிங்கன் கண் இரண்டாயிரம் காக்கை கிரையிட்ட வேலவா வடி வேலவா
கல்லினை காட்டி வென் முத்தை பழித்திடும்
வள்ளியை குறவள்ளியை
பல்லினை காட்டி வெண்முத்தை பழித்திடும்
வள்ளியை குறவள்ளியை
ஒரு பார்ப்பன கோலம் தரித்து
ஒரு பார்ப்பன கோலம் தரித்து
ஒரு பார்ப்பன கோலம் தரித்து
கரம் தொண்ட வேலவா வடி வேலவா
ஒரு பார்ப்பன கோலம் தரித்து
கரம் தொண்ட வேலவா வடி வேலவா
வடி வேலவா
வடி வேலவா
வடி வேலவா
வடி வேலவா