Nhạc sĩ: Veeramani Kannan
Lời đăng bởi: 86_15635588878_1671185229650
எல்லை காடியாக எங்கும் இருப்பவள் திருவக்கரை காடியும் இவளே ஆவாள்அகிலாண்ட அண்ணை இவளே அகிலவாய் ஆன வக்ர காடியும் இவளேஓம் அன்னை போற்றி ஓம் அற்றம் போற்றிஓம் அரமே போற்றி ஓம் அழகே போற்றிஓம் அழகே போற்றி ஓம் அவமயம் போற்றிஓம் அவமிலாய் போற்றிஓம் அமலை போற்றி, ஓம் அசலே போற்றி, ஓம் அகலே போற்றி,ஓம் ஆகம் போற்றி, ஓம் ஆசனம் போற்றி,ஓம் ஆக்கை போற்றி, ஓம் ஆணை போற்றி, ஓம் ஆத்தா போற்றி, ஓம் ஆயே போற்றி, ஓம் ஆரணி போற்றி, ஓம் ஆலயம் போற்றி,ஓம் ஆவலே போற்றி, ஓம் ஆற்றலே போற்றி, ஓம் இனையவை போற்றி, ஓம் இரலை போற்றி,ஓம் இளகியோய் போற்றி, ஓம் இயலே போற்றி, ஓம் இனையோய் போற்றி, ஓம் இன்னலம் போற்றி,ஓம் இதமே போற்றி ஓம் இகமே போற்றி ஓம் இதமே போற்றி ஓம் இருடி போற்றி ஓம் இன்பம் போற்றி ஓம் இஸ்வரி போற்றி ஓம் இசை போற்றி ஓம் இடிலாய் போற்றிஓம் இவோய் போற்றி ஓம் இடிலாய் போற்றி ஓம் உம்மை போற்றி ஓம் உட்டாய் போற்றி ஓம் உளவே போற்றிஓம் உளவே போற்றி ஓம் உமையே போற்றி ஓம் உத்தமி போற்றிஓம் உண்ணதம் போற்றி, ஓம் உணவே போற்றி, ஓம் உதயம் போற்றி, ஓம் உழக்குவோய் போற்றி, ஓம் ஊகம் போற்றி, ஓம் ஊக்கம் போற்றி,ஓம் மூசலே போற்றி, ஓம் உண்டபே போற்றி, ஓம் எல்லே போற்றி, ஓம் எழிலே போற்றி, ஓம் எண்கரம் உடையவளே போற்றி,ஓம் எல்லாம் போற்றி, ஓம் ஏகாந்த நாயகியே போற்றி,ஓம் ஏகம் போற்றி, ஓம் ஏடே போற்றி, ஓம் எதிலாய் போற்றி, ஓம் ஐன் உணம் போற்றி, ஓம் ஐஷ்வரி போற்றி, ஓம் ஐந்தே போற்றிஓம் ஐயம் போற்றி, ஓம் ஒளியே போற்றி, ஓம் ஒளியே போற்றி, ஓம் ஓர் நிலை போற்றி, ஓம் ஆுதம் போற்றி,ஓம் கனலே போற்றி, ஓம் கயலே போற்றி, ஓம் கண்டே போற்றி, ஓம் கற்பகம் போற்றி, ஓம் காடியே போற்றி, ஓம் கிளியே போற்றி,ஓம் குயிலே போற்றி, ஓம் குகையே போற்றி, ஓம் குங்குமம் போற்றி.ஓம் குணமே போற்றி ஓம் குரையுளாய் போற்றி ஓம் குணனிதி போற்றி ஓம் கவ்மாரியே போற்றி ஓம் கோரியே போற்றி ஓம் சண்டியே போற்றி ஓம் சஞ்சிகை போற்றி ஓம் சமயமே போற்றிஓம் துன்முகி அழித்தாய் போற்றி ஓம் சூழியே போற்றி ஓம் திருமகலே போற்றி ஓம் திங்களே போற்றிஓம் துளசியே போற்றி ஓம் தேவகி போற்றி ஓம் திருவக்கரை அமர்ந்தாய் போற்றிஓம் மாகாடியே போற்றிஓம் காளியே போற்றி, ஓம் கரியவள் போற்றி, ஓம் கருமணி போற்றி, ஓம் கண்மணி போற்றி, ஓம் அருமணி போற்றி, ஓம் ஆரியல் போற்றி,ஓம் சீரியல் போற்றி, ஓம் சீர்மயே போற்றி, ஓம் பேர் புகழ் போற்றி, ஓம் பெருமயே போற்றி, ஓம் கருணையே போற்றி,ஓம் கருணாம் பால் போற்றி, ஓம் காளிக்கம் பால் போற்றி,ஓம் வடிவாம் விகை போற்றி, ஓம் அழகாம் விகை போற்றி, ஓம் அசலாம் விகை போற்றி, ஓம் குழல் மொழியே போற்றி,ஓம் திருவக்கரையில் வாழும் பக்ரகாளி தாயே போற்றி, போற்றி, போற்றி.