???????ஐயைய்யே! கொஞ்சம் இருங்க.என்னங்க பாடுறீங்க.அப்படில... நான் பாடுறேன் பாருங்க.வைகை நதி ஓரம் பொன்மால நேரம் காத்தாடுது.கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது.இது அன்பின் வேதம் அதை நாளும் போதும்இது அன்பின் வேதம் நாளும் போதும் காத்தே.வைகை நதி ஓரம் பொன்மால நேரம் காத்தாடுது.கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது.மாலை மழை மேகம் தன்னைமெதுவாய் அழைத்தேங் தூணை வர வேண்டும் என்று தூது சொல்லத்தான்.மோண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வறைந்தேநினைவுகள் பூத்த வண்ணம் நானுமெல்லத்தான்.ஒர் சோலை புஷ்பம் தான் திறகோயில் சிற்பம் தான்.இதன் ராகம், தாடம், பாவம், அன்பைக் கூரும்வைகை நதி ஓரம் பொன்மால நேரம் தாத்தாடுதுயாரின் மனம் யாருக்கென்று இரவன் வகுத்தான்இரு மனம் சேர்வதெங்கு தேவன் சொல்லித்தான்பூஜைக்கிது ஏற்றதெல்லும் மலரைப் படைத்தான்தலைவனும் மாலை என்று சூடிக் கொள்ளத்தான்ஓர் நெந்தின் ராகம் தான் விழி பாடும் நேரம் தான்இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றேன்வைகை நதி ஓரம் பொன் மாலை நேரம் காத்தாடுதுகழ்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே பூத்தாடுதுஇது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தேன்வைகை நதி ஓரம் பொன் மாலை நேரம் காத்தாடுதுகழ்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே பூத்தாடுது