வாருங்கள் பக்தர்களே ஆறு படை வீடுக்கால சேருங்கள் ஒன்றாகசிந்தையெலாம் குளிந்திட புவியாவும் கொண்டாடுதேஅருள் போற்றி தூதிப் பாடுதேஎழி கண்டுமி இசை கொண்டு நாம் கிணைந்து பாடுவோமேவாருங்கள் பக்தர்களே ஆறு படை வீடுக்கால சேருங்கள் ஒன்றாகசிந்தையெலாம் குளிந்திட புவியாவும் கொண்டாடுதேஅருள் போற்றி தூதிப் பாடுதேஎழி கண்டுமி இசை கொண்டு நாம் கிணைந்து பாடுவோமேஓம் சன்முகம் ஓம் சரவணம் ஓம் வேதமாம்திருப்பரம் குண்டில் திருமணம் கண்டு செவ்விசை பாடுவோம்தெய்வானையுடன் முருகனைக் கண்டு பணிமலர் சூடுவோம்திருச்சென்னு தூரினில் வள்ளி தெய்வானைப் பாங்கனை காணுவோம்இருமயில் இணையுடன் ஒருமயிலோ நின் எழிலைப் பாடுவோம்பரமசிவன் மகன் ஞானபண்டிதன் பாங்கினை காணுவோம்கார்த்திகை மாதரா முதம் உண்டவன் கந்தனை பாடுவோம்ஓம் சன்முகம் ஓம் சரவணம் ஓம் வேதமாம்ஒரு பழம் வேண்டி பெரும் சினம் கொண்டாண்டியின் கோலனேதிருவாவினம் குடிப் பழணி மலையிலே சேர்ந்து நாம் காணலாம்தந்தையின் குருவே நம்மாந்திரம் சொல்லி தந்த தோர்கூலமும்சிந்தைசிலிர்த்திட செய்யும் மீனாட்சியிசல் திருகூலமும்ஆரு படை வீட்டில் நாலாம் படைவீடு திருவே ரகம் அன்றுதூயன் முருகன் மலை ஸ்வாமி நாதன் மலை ஸ்வாமி மலை காணலாம்ஓம் ஷண்ணுகா ஓம் சரவணா ஓம் வேதமாகோவம் தணிந்ததும் குமரன் நின்றது திருத்தணி மலை தானேபத்தி முக்தி பேர பழம் முதிர் சோலை படை வீடது தானேஆரு முகன் அவன் ஆறிரு கைகளும் கண்களும் அற்புதமேஏருமைலேரும் என்தலை பாடிப் பணிவோம் போர்ப்பதமேகார்த்திகே எனை ஆரு படை வீட்டில் காண்பது அற்புதமேகாண்டதும் கைகள் கொம்பிட தோன்றும் கார்ச்சிகள் அற்புதமேபாருங்கள் பக்தர்களே ஆரு படை வீடுக்கான சேருங்கள் ஒன்றாகசிந்தையெல்லாம் குளிர்ந்திட புவியாவும் கொண்டாளுதேஅருள் போற்றித் தூதிப் பாடுதேஎழில் கண்டுமி இசை கொண்டு நாம் இணைந்து பாடுவோமேஓம் ஷண்முகம் ஓம் சரவணம் ஓம் வேதமாம்