சோகாதே தாண்டாதே தீண்டாதே
நாளும் நீயும் கேட்டாயோ
மீராமல் நின்றேனி
முன்செல்லும் எண்ணம் யாதும் விட்டாயோ
வாழ்வில் உன்னை அளவே
யாரும் தேவை இல்லை
நீயே உந்த நாளும என்றே நீ
வான்சென்று சேரும் நாளும் வந்ததே
காலம் இன்று கையிலே
கோபம் வேண்டும் உன்னிலே வாராய் தீ என்றே
பாவை உன்னன் வரலாறும் இங்கே பாதை காட்டும் அடையாளம் என்றே
நாளையிங்கு பல பேரின் முன்னே தாராயோ,
பெண்ணே
பாதம் கீரும் வலினூறு இங்கே,
பாதை முழ்கள் பணியாது பெண்ணே
நீயே...
ஏய்...
அறிவினையை அடையும் இங்கே.
அவரது கதையோ நிலையாய் காணும் இங்கே.
அதில் வர வாழ்வாய் நீயே...
நீ விடவே தீ ஏறியாதே நீ எழவே வான் தடையாதே
இ உலகில் போற் முடியாதே போற் எனிலும் நீ தளராதே
நீ விடவே தீ ஏறியாதே நீ எழவே வான் தடையாதே
இ உலகில் போற் முடியாதே போற் எனிலும் நீ தளராதே
உடலும் பெண்ணே உனதாகும் உலகம் இங்கே
நீ விடவே தீ ஏறியாதே நீ எழவே வான் தடையாதே
இ உலகில் போற் முடியாதே போற் எனிலும் நீ தளராதே
இ
உலகில் போற் முடியாதே போற் எனிலும் நீ தளராதே
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật