உன்னால் என் நில்லெந்த மாற்றமா
உன் வார்த்தை என் தணீர்மை ஆற்றுமா?
காலம்
உன்னோடு என்னைச் சேர்க்குமா
என் காதல் என்றும் உனை ஏற்குமா
வானம் போல அவன் எட்டிருப்பான்
மேகம் போல் காதல் மூடி மறைப்பான்
வானம் போல அவன் எட்டி இருப்பான்
மேகம் போல காதல் மூடி மறைப்பான்
உன்னால் என்னில் இந்த மாற்றமா
உன் வார்த்தை என் தனிமையாற்றுமா
காலம்
உன்னோடன்னை சேர்க்குமா
காலம் உன்னோடன்னை சேர்க்குமா
விழிப் பார்த்திடும் இடமெல்லாம் உன்
வடிவம் பார்த்தேனே
உன்னை நினைத்த நாளிலிருந்து என்னை மறந்தேனே
குளிர் வெளிச்சம் தெரியுதே என் கண்ணில்
உன்னைப் பார்த்தேன் தூக்கம் போனதே
உன்னால் என்னில் இந்த மாற்றமா உன் வார்த்தை என் தனிமையாற்றுமா
காலம் உன்னோடன்னை
சேர்க்குமா என் காதல் என்றும் உன்னையீர்க்குமா
மொழி பேசிடும் இரவிழியே
எனை
விரும்பிப் பார்ப்பாயா
பகல் இரவாய் ஏங்கும் நெஞ்சம் எனை ஏற்பாயா
காதல் மூடி மறைப்பான் உன்னால் என்னில் இந்த மாற்றமா
உன் வார்த்தை என் தனிமையாற்றுமா
காலம் உன்னோடன்னை சேர்க்குமா
என் காதல் என்றும் உன்னையீர்க்குமா