திருபதி தேடி வரும்
பக்தருக்கு வழி காட்டும்
மலை அடிவார தும்பி கையாழ்வாரே
திருவேங்கடனாதன் துதிப்பாடுகின்றோம்
கல்லருள் புரிந்திடுவாய்
மாயவா
கேஷவா பத்மனாவா
ரிஷிகேஷா தாமோதரா வெங்கடேஷா
திருமலை நாடி வந்திடுவோம்
மலை என்ன
காந்திடு கையாள்வார்
ஏழு மலை
அழகோ பூங்கவனம்
மனதில் சாந்திதரும் திருவேங்கடம்
ஏழு மலை அழகோ பூங்கவனம்
முகில்கள் தவள்ந்திடும் மலையினிலே
தங்க மின்னலை காண்போமே
தெய்வ
கருளாய் பொளி வீசும்
மலையினில் சாபிப்போமே திருவேங்கடம் மனதில் சாந்திதரும்
திருவேங்கடம் தவள்ந்திடும மலையினில் சாந்திதரும்
மலையினில் சாபிப்போமே தெய்வகனம் பொளியிடுந்து
நான் வருவோம் ஸ்வாமி புஷ்கரினி
பாவம் என்ற சொல்லே இல்லையினி
நான் வருவோம்
ஸ்வாமி புஷ்கரினி
பாவம் என்ற சொல்லே இல்லையினி
பெரிய தெருவடி கருடாள்வார்
சிறிய
தெதிருவதி அனுமாரே
அடிகள் இருவரும் பெருமாளை
போற்று வணங்கிடவந்தானே
திருமலை நாடி வந்திடுவோம்
திருமால் பாதம் பனிந்திடுவோம்
திருமலை நாடி வந்திடுவோம்