தென்றல் உன்னை தாலாட்ட, திங்கள் உன்னை சீராட்ட,
வந்ததே ஞாலம், உனை தந்ததே காலம்,
பாலன் பிறந்த இறவு, எங்கள் மன்னன் பிறந்த இறவு,
தென்றல் உன்னை தாலாட்ட, திங்கள் உன்னை சீராட்ட,
வந்ததே ஞாலம், உன்னை தாலாட்ட,
திங்கள் உன்னை சீராட்ட,
தென்றல் உன்னை தாலாட்ட, திங்கள் உன்னை சீராட்ட,
உன்னை அல்லாத ஒரு சொந்தம் இங்கேது உன்னை அல்லாத ஒரு தெய்வம் இங்கேது
உரவை தந்தவன் நீ இந்த உலகை ஆழ்பவன் நீ
சின்னப் பிள்ளையா எங்கள் செல்லப் பிள்ளையா மரியின் மடியில்ல எர்ந்திடுவாய்
மரியின் மடியில்ல எர்ந்திடுவாய் என்றல் உன்னை தாலாட்ட
நீங்கள் உன்னை சீராட்ட
வானம் விட்டே நீ வெய்யம் வந்தாயே
இறையமுதாக உன்னை தந்தாயே
வானம் விட்டே நீ வெய்யம் வந்தாயே
இறையமுதாக உன்னை தந்தாயே
இதயம் அமர்ந்தவன் நீ, இந்த ஏழைக்கு உலகமும் நீ, வண்ணக்குலமாய் என் வாழிந்திவமாய் என்றும் என்னில் வாழ்ந்திடுவாய், என்றும் என்னில் வாழ்ந்திடுவாய்
தெங்தல் உன்னை தானாட்ட, திங்கள் உன்னை சேராட்ட, வந்ததே நியாதம், உனை தந்ததே காலம், பாலம் பிடந்த இரவு.
எங்கள் மன்னன் பிடந்த இரவு.
தெங்தல் உன்னை தானாட்ட, திங்கள் உன்னை சேராட்ட.
வணக்கம்