தாயின் பெருங்கையை நானும் சொல்லவோ
வார்த்தை கிடையாது
இந்தப் பாட்டில் அடங்காது
பத்து மாதம் கருயில் சுமந்து
கெத்த பிள்ளை பசியை அறிந்து
என்னைத் தூக்கி அனைத்தாளே
பாலூட்டி வளர்த்தாளே
தாயின் பெருமையை நானும் சொல்லவோ
வார்த்தை கிடையாது
இந்தப் பாட்டில் அடங்காது
தாத்திரி பகலா கண் முழிச்சி
குழந்தை முகத்தைப் பார்த்திடுவாள்
வேதனை ஓடுதினம் உழைச்சி
பிள்ளை பசியைத் தீர்த்திடுவாள்
தாமரைப் பூவாத்ததட்டலித்து
குடும்பத்தைக் கரையும் சேர்த்திடுவாள்
கோவிளச்சிலைப் போலே
அவள் காவல் இருப்பாளே
கோவில் சிலை போலே தாய் காவல் இருப்பானே
தாயின் பெருமையை
நானும் சொல்லவோ
வார்த்தை கிடையாதே
இந்தப் பாட்டில் அடங்காதே
பிறந்தது முதல் முதல் நான் பார்த்தேன்
தாயின் இரண்டு பாதம் அட
நானும் பேசிய முதல் வார்த்தை
அம்மா என்னும் ஏதம் அட
சுவாடி நம் குர்ஞ்செய்ஸ்
வார்த்தை கிடையாது
இந்த பாட்டில் அடங்காது
கீட்டுக்கு வெளிச்சம் கொடுத்து விட்டு
உறிகிப் போகும் வெழுகுவத்தில்
வாழ்ந்திடும்போதே தெரியெலயே
தாயின் அருமை பெருமை பத்தி
தாயின் பாதத்தில் பூவைக் கொட்டி
வனங்கிழ வேண்டும் போவில் கட்டி
தாயி விருக்காதே
தாயி பேச்சை மறுக்காதே
தாயின் இருக்காதே தாய் பேச்சை மருக்காதே
தாயின் பெருமையை நானும் சொல்லவோ வார்த்தை கிடையாது
இந்த பாட்டில் அடங்காது பத்து மாசம் கருவில் சுமந்து
கத்த பிள்ளை பசியை அறிந்தே என்னைத் தூக்கி அனைத்தாளே
பாலுட்டி வளர்த்தாளே
தாயின் பெருமையை நானும் சொல்லவோ வார்த்தை கிடையாது
இந்த பாட்டில் அடங்காது