ஸ்வாமி ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா நீ ஏகதியப்பா என்றும் நீ ஏகதியப்பா
வந்த பாசைருளால் பாதை தெரியவில்லை கண்ணிருந்து மொழியை காண முடியவில்லை
வந்த பாசைருளால் பாதை தெரியவில்லை கண்ணிருந்து மொழியை காண முடியவில்லை
இன்னும் ஏனோ ஐயா இரக்கம் தாட்டவில்லை
எந்த நிதய தீபம் நீ தான் ஏற்றி வைக்க வேண்டும்
ஸ்வாமி ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா நீ ஏகதியப்பா எந்தும் நீ ஏகதியப்பா
உன்னை வேண்டி உன்னை ஓற்றவில்லை ஐயா
புகழை வேண்டி மாலை சூற்றவில்லை ஐயா
உன்னை வேண்டி உன்னை ஓற்றவில்லை ஐயா
புகழை வேண்டி மாலை சூற்றவில்லை ஐயா
மோச்சம் வேண்டுமென்றும் கேட்கவில்லை ஐயா
முகம் அலர்ந்து நீ என் மனதில் சாந்தியாருளவேண்டும்
ஸ்வாமி ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா நீ ஏகதியப்பா எந்தும் நீ ஏகதியப்பா
கண்களில் உந்தன் காட்சி தெரிய வேண்டும்
காரிதிலும் தேவன் கானம் நிறைய வேண்டும்
உயிரின் மூச்சிலும் ஒலி முழங்க வேண்டும்
உள்ள முனர்வில் எல்லாமை என் அருவில அங்க வேண்டும்
ஸ்வாமி ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா நீ ஏகதியப்பா எந்தும் நீ ஏகதியப்பா