ஓம்
கவுசல் ஏய் மணி வயிற்றில் உதித்தவனே
கண்ணே கர்ப்பகமே எங்கள் கனிவு நிலவானவனே
காலை புண்ணிய பூஜைகள் புரிந்திட வேண்டும்
திருப்பள்ளி அழுவாய் ஸ்ரீ வேங்கட்டேஷா
திருமலை கண்ட திவ்யவடிவானவனே
கருடக் கொடிக்கொண்ட கார்முகில் வண்ணனே
திருவிடம் காத்திடும் தெய்வீகத் திருமாலே
திருப்பள்ளி அழுவாய் ஸ்ரீ வேங்கட்டேஷா
திருமாலின் திருமார்வில் உறையும் தாயே
மது கைடபரை வதைத்தவனின் நாயகியே
அடியவர் வேண்டும் வரங்களைத் தருபவளே
அகிலத்தின் தாயே திருப்பள்ளியெழுவாய்
குளிமை விழிகள் கொண்ட கோமளவல்லியே
பாரதி அம்பிகை இந்திராணியாலும்
வணங்கப்படும்
சுரீணி வாசனின் ஆறுயிரே
கருணை நிலவே திருப்பள்ளியெழுவாய்
இடில்லா பேரழில் படைத்தோறே
வண்ணிக்க வேகியலாத தமிழானவனே
எங்கள் இதயமெல்லாம் அமைதக் கடலாகிட
திருப்பள்ளியெழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
நான் முகனும் குமரனும்
புகழ்ந்திடவே
உன்னைவணங்கிட சப்தரிஷிகள் வந்திடவும்
சூரியன் எழுந்திட பிரகஸ்பத்தியும் போற்றிட
திருப்பள்ளியெழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
இருளதும் எல்ல மறைந்து இளம்காலையில் இனிமையாய் தின்றல் வீசிடவும்
பொன்மலர்க்கிதல்கள்
மலர்வதும் கண்டு
பஞ்சவர்ண கிளிகளுமே
உன் சரிதம் பாடுவது கேட்டிலையோ
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
கோவிந்தா உன் திருநாமம் குரல் கொடுத்து
கோடியாய் பக்தர்கள் உன்னைக் கண்டிடவே
மனச்சுமை நீங்க புனிதப் படிகளில் வருமோர் கண்டு
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா உன்னை
உயர்த்தியே புகழ்ந்து வீணையில்
பாடிடும் தாரதர் இசையைக் கேட்டுமே பூரிப்பு அடைந்திடும் புருஷோத்தமனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா ஆயர் பாடியில் ஆய்சியர் மத்தினால் கடையும் ஓசை
தாகரனே நீயும் அறியாயோ
அழகுக்கே அழகு ஆன அச்சுதனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
வானவரும் உன்னருளைப் பெற்றிடவேம் உன்
திருச்சந்ததி வந்து நிற்பதும் காண்டிலையோ
கரம் கூப்பி நிற்பும் அஷ்டதிக் பாலர்களையும் அறிவாயோ
விலமன் முருகன் இந்திரன் போன்றோரும்
திருக்குளத்தில் நீராடியுமே
அகமும் புறமும் புனிதமுடன் நிற்கிந்தனரே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
வானவரையும் ஆட்டி வைக்கும் நவக்ரகங்களும்
உன்னடியவர்களுக்குப் படிபுரிந்துமே
உன்னருளை வேண்டி சந்ததியில் நிற்கிந்தனரே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
பொறிவு நடைதனைக் காணும் ஆவலால் பெரிய திருவடி போன்றவரும் காத்திருக்க
கருடனடை சிம்மனடை சர்ப்பனடை நடப்பவனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
உனது கடக்ஷம் கிடைத்தாலே உழ்வினை மறைந்து போகும்
கடிவுகருள் கிடைத்தாலே போதும் கோழ்வினை தோஷங்கள் நீங்கியே போகும்
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
நீ நிற்கும் இடமே பூலோக வைகுந்தம்
உனது பாத சரணமே மோக்ஷமெனை எண்ணி
எங்கியே தவிக்கும்
எங்களை காத்திட
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா
எல்லா
உயிர்களிலும்
என்றென்றும் நிலைத்தவனே
பூமலராம் அலர் மேலு மங்கையை
நெஞ்சிரில் கொண்டவனே
திருமாலே வேங்கடவா சேஷா திரிவாசனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா
மோக்ஷத்தை அடைய விரும்பு ஓறும்
உன் கோபுரặ் தரிஷனாம் கண்டதுமே
அதுவே மோக்ஷமெனத் திரும்புவது கண்டு
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா நகராஜன் கருடனுடன் நித்தியம் சூரிகளும்
அன்பினை பொழிபவனாம் ஸ்ரீனிவாசா
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
அன்பும் மரமும் ஒன்றானவனே
ஆதந்தமே தந்திடும் அருள் நிதியே
பாசமே வடிவான கார்முகிலே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேசா
என்றென்றும் எங்களைக் காப்பவனே
ஏழேழு திரவிக்கும் துணையானவனே மேன்மை மிகு உயர் நிலவானவனே
வாழ்வேன் யான ஒளியாகிடவே மகிழ்வே என்றும் நிலைத்திடவே
இன்னருளைப் புழிந்து நீயும் திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
இன்பமே நாங்கள்
கண்டிடவே இதயமே நின்னைப் போற்றிடவே
கண்ணே மணியே கருமணியே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
நியாயிரும் எழுந்து கேதிசை ஒளிக்கொண்டதையா
உன்னைக் காணவரும் பக்தர்களின் தோஷம் நீக்கவே
பக்ரகங்கள் உன் வாசல் வந்தனரே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
சரணடைந்தோறைக்
காப்பவனே உன் நாமங்கள் கூறி அழைத்திடும்
அழியவர்களாம் நாங்கள் மகிழ் உறவும்
கருணைக் கடலான கனிவு தெய்வமே
உலகினை எண்ணாளும் காக்கும் லட்ஷ்மிகாந்தனே
பத்மனாபா ஜனார்தனா சக்ரபாணி
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
உத்தமனே
ஒப்பிலா அப்பனின் பாசமிகி இளையோனே
திருமகள் பூமகளால் பாதம் பற்றப்பட்டவனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
மச்சகூர்மவராக நரசிம்மவாமன பரசுராமராம பலராமயது நந்தனா
கைக்காத்திடவே கல்கியாய் வருமோனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
துணைத்தவர்கள் இருந்தாலும் எம்மையே காப்பாய்
அலர்மேறும் அங்கை இதயம் கவர்ந்தவனே
மாதவா மது சூதனா எங்கள் வாழ்வு வளம் பிறவே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
கோவில் வாயிலில் நிமிர்ந்து நிற்கின்றனரே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
பொழுது புலந்திட தாமரைகள் மலர்ந்திட
பக்தர்கள் மங்களா
சாசனம் செய்திட
அடியவர்க்கு அடியவனான அன்பனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேசா
நீயே பரம்பொருள் உன் பதமே மோக்ஷமென மரைகள் போற்றும்
பாதகமலத்தை உன் வலது கரத்தினால் காட்டிடும் வேங்கடவா
திருப்பள்ளி எழுவாய்,
ஸ்ரீ வேங்கடேசா
என்னை Shawran சிரண்ட applied
ஏன்னை சாரதியாகி பார்த்ததிற்கு காட்டியதும் திரு openings
விளையலை�து மலையே வாழ வ Jelly
திருப்பள்ளியழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
ஞ்சியே வாழும் மாந்தர்களும் தஞ்சமென உன்னை சரண் அடைந்த நரே
அபயம் தந்து காத்திடவே நீயும்
திருப்பள்ளியழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
திரு மகள் அடைப்பில் இன்பம் காணும் இதியவரே
நீ
கண்கண்ணிழிப்பதை அன்னையுமே விரும்புவாரோ
அன்புக் கடலாம் விந்தனேர், கோவிந்தனேரு
திருப்பள்ளியழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
ஏழு மலைகளைக் கண்ட ஏழு மலையானே
திருக் கோட்டு ஈக jus projection
வேகுதிர் நகர் ம門ங்கும் பேன் கேதுனிப் போடுஹலி
பர்தி யாரும் தொகும் பார்கள்ல மேம்.
மேமுப் பறி வித flooded
பு.ப்.ஹை What
கோவிந்தா உன் பொலிவுக்கு ஈடாகுமோ
உன் நகையை அருள் மலராய் உதிர்த்திடும் அரவிந்தனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
சகல
உண்மையிலும் சுடருளியாய் ஜ்வலிப்பவனே
மெய்யடியார்கள் தொண்டனான திரு வேங்கடவா
ஏழு மலைவாள் எங்கள் இனிய சிரியினி வாசனே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ வேங்கடேஷா
நீ திருப்பள்ளி எழுந்திராவிடில்
மூ உலகம் செயலச்சு போகுமையா
மாந்தர்யா வரும் மங்களம் பெற்று
உன்னத பெருமை அடைந்திடவே
திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீ
வேங்கடேஷா உன் திரு பார்வை பட்டோர் யாவரும்
ஓகம் பெருவதும் உண்மை உன் திருநாமம்
உச்சரிக்கும் குடும்பமெல்லாம்
அஷ்டலக்ஷ்மி அருள் பொழிவாள் உன் திருப்பாதம் சரணடைந்தால்
அதுவே தான் வைகுந்தமாகும்
திருமகள் மார்வின் குங்குமத்தால் சென்னிரமான அன்புக்கண்ணா
வெற்றி வெற்றி உனக்கே தான் நான் உகன் சிவனும் போன்றோரும்
உன்னை சிரசினில் வைத்து போட்டிடவும்
சரணடை
உர்க்கு அருள் பொழிவாய் திருமலை தெய்வமே காத்திடுக
நன்றி வேறு தெய்வம் இல்லை உனை ஏன் என்றும் புகந்திடுவேன்
வெங்கடவாய் என்னைக் காத்திடுக
வெற்றியையாவிலும் தந்திடுக உன் திருவடித் தாமரைக் காணவுமே
பழி கடந்து உனை அடைந்தேன்
திருமகள் நினைவாகி கணிபுக் கடலானவனே
எல்லா உலகங்களிலும் நிலைத்துள்ளவனே
யாவுமே கறிந்த துணிவுமிக்கானே
நல்லவர் விதயமான பாரிஜாத மலரே
ஸ்ரீ வேங்கடேஷானின் மலரடிசரணம்
திருவடிகளை மலர்களால் அற்சித்திடவும்
மலர்களுக்கு சுகந்தம் தரும் பாதங்கள் உடைஅவனே
தினமுமே
வணங்கிடும் மனதுக்கு சுகம் தந்திடுமே
கண்களுக்கு ஆனந்தம் தந்திடும்
ஸ்ரீ வேங்கடேஷானின் மலரடிசரணம்
விடியலில் மலரும் தாமரை மலர்கள்
உன் பாதகமலங்களுக்கு இனையாம்மோ
பொலிபுதாமரைத் திருவடிகள் உடன் கூடிய
ஸ்ரீவேங்கடேசா உன் மலரடி சரணம்
உள்ளங்கால்கள் பத்மராக கர்க்கலை விட சிவந்திடவும்
உறங்கால்கள் நீலகர்க்கலை விட கருத்திடவும்
நகங்கள் சந்திரன் பொலிவை விட அழகு கொண்டவனாம்
திருமகள் பூமகள் நப்பின்னையும் உன் பாத கமலங்கள் பத்திடவும்
கரங்களின் சிவப்புப் பாதங்களில் கண்ட
ஸ்ரீவேங்கடேசா உன் மலரடி சரணம்
உன் தொடர்பால் வாடாமல் உள்ளனவே
நின் மலரடிகளே திருமலைக்கு ஆபரணங்களே
ஸ்ரீவேங்கடேசா உன் மலரடி சரணம்
சம்சாரக் கடலை தாண்டிடவே கரம் அருணும் திருமலை வாசனே
வேங்கடவா குறை இல்லாத கோவிந்தா
உனக்கு செய்யும் தொண்டே பேரின்பமே
திருமரையில் திருக்கோவில் கொண்டு
ஸ்ரீஸ்வேனி வாசனாய் காட்சியே தந்து
குறைகள் யாவும் நீக்கிடும்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
சகல காரிய சித்தி தந்து
சர்வ மங்கள சுரூபனாகி நினைத்ததை நடத்தி தந்திடும்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
திருமகள் உடன் நினைந்தவனாகி
அழகு நயனங்கள் கொண்டவனாகி
தெய்வமாகவே வந்து காத்திடும்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
திருமலைக்கே பொலிவு தந்து திருவுக்கே திருவே ஆகி
மேலுக்கு ஒரு போத்தைஞ் செய்தி கிளம்பப்பு தாஞ்சிரண்டாயின் செய்யும்
ஆயுள் ஆரோக்கம் அளித்திடும்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
சகல பேரழில் குண்டவனாகி
எவரையும் மோகிக்கச் செய்திடும்
தோஷமே அற்ற சினிவாசனாம்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
அழிவே அற்றவனாகி
குற்றமே இல்லாதவனாகி
ஞானமே வடிவானவன் ஆன
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
அற்றா அதை நாற்கும் வதுதிங்கம்
தன்மிரை அறைதாயாகம்
ஸ்ரீ வேங்கடேஷனுக்கு மங்களம்
வீரட்டையிழுப்பே
த�ngிபுரிதமானத் தொன்னுடன் தந்து
ஜநெ பமைனியாயல் வெல்ல்து
அருளைப் பொழிந்து மகிழும்
ஸ்ரீ
வேங்கடேஷனுக்கு மங்களம்
கோவிந்தா என்ற குரலைக் கேட்டு
யாவுமே அறிந்தவனாகி,
யாவத்துக்குமே காரணமாகி, யாகத்தின் புனிதமே ஆன,
ஸ்ரீ
வேங்கடேஷனுக்கு மங்களம்
வைகுந்தம் தனையே விட்டு, திருமலைத்
திருப்பதியே அடைந்து,
கருணாமூர்தியாய் விளங்கும்
ருணாமூர்த்தியாய் விளங்கும்
ஸ்ரீ
வேங்கடேஷனுக்கு மங்களம்
பூ உலகம் ரக்ஷிக்கும் பரம்பொருளாகி
மணவாளமாம் உனிப்போன்ற அரமோர் நெஞ்சம்
நிலைத்தவனான
திருமலை தெய்வமாம்
ஸ்ரீ வேங்கடேஷா ஸ்ரீ கோவிந்தா
குஜயமங்களம் சுபமங்களம்