ஓம் ஆதியும் அந்தமுமாகி உமை ஒரு பாகனாக உலகம் காப்பவனே போற்றி
ஓம் திருவானைக் காவினிலே மீராக நிறைந்திட்ட
ழலகண்டேஷ்வரனே போற்றி
ஓம் காஞ்சியில் நிலமாக நிறுவியாய் நின்றருளும்
ஏகாம்பர நாதனே போற்றி
ஓம் வாயுருவான காலஹஸ்தீஷ்வரனே போற்றி
ஓம் தில்லையில் ஆடிடும் ஆகாச வாசனே நடராஜக் பெருமானே போற்றி
ஓம் அனலுருவான திருஹன்னா மலைதனிலே அருணாச்சலனே போற்றி
ஓம் மேலக் கோட்டையூர்தனிலே மேன்மைத் தரும் மேகன் ஆதீஸ்வரனே போற்றி
ஓம்
சுந்தளத் துதித்துக் கொன்பெட்ட காஞ்சி வேண காண்டீஸ்வரனே போற்றி
ஓம் திருமால் பூர்தனிலே அஞ்சனாட்சி உடனுறை மணிகண்டேஷ்வரனே போற்றி
ஓம் திருப்பாச்சூர் பசுபதி நாயகி உடனுறை வாசிஸ்வரனே போற்றி
ஓம் ஆதிசேஷன் வழிப்பட்ட திருவேர்காடு தலத்தினிலே
பாலாம்பிகை உடனுறை வேதபுரீஷ்வரனே போற்றி
ஓம் திருவான்மியூர் தலத்தினிலே திருபூரசுந்தரி உடனுறை
வருந்தீஷ்வரனே போற்றி
ஓம் திருபூரசுந்தரி உடனுறை திருவதிகை வீரட்டேஷ்வரனே போற்றி
ஓம் அமிர்தேஷ்வரி உடனுறை திருவக்கரை தலத்தினிலே
சந்திர மோலீஷ்வரனே போற்றி
ஓம் மதுர சுந்தர நாயகி உடனுறை
திரு இழும்பை மகாகாளீஷ்வரனே போற்றி
ஓம் திருவட்டுறை தலமதிலே
ஆனந்த
நாயகி உடனுறை
ஓம் தேவகன் நியர்க்காமதேனு வெள்ளையானை வழிப்பட்ட
பெண்ணாடம் பிரளைய காலீஷ்வரனே போற்றி
ஓம் திருக்கச்சூர் தலத்தினிலே அஞ்ச நாக்சி உடனுறை மருந்தீஷ்வரனே போற்றி
ஓம் பிரம்மனும் வழிப்பட்ட விருதாச்சலம்
மேவும் பெரிய நாயகி உடனுறை பழமலை நாதனே போற்றி
ஓம் பூம்புகார்
தலத்தினிலே சொந்தர
நாயகி உடனுறை
பல்லவனேஷ்வரனே போற்றி
ஓம் சுந்தரருக்கு உணவோடு நீரீந்த
திருக்கருக்காபூர்
வெள்ளடையீஷ்வரனே போற்றி
ஓம் திருக்குருக்கை தலம் வாழும் ஞானாம்பிகை உடனுறை நீரட்டேஷ்வரனே போற்றி
ஓம் பஞ்ச பாண்டவர் வழிப்பட்ட
சிலுப்பை பட்டுவாள் அமிர்த்த கரமல்லி உடனுறை நீலக்கண்டேஷ்வரனே போற்றி
ஓமெனும் பிரணவப் புருள் உபதே சமான
ஓமாம் புலியூர் பிரணவ வியாக்ரப் புரீஷ்வரனே போற்றி
ஓம் மயிலாடு துரைவாள் அபையாம்பிகை உடனுறை
மயூர நாதச் ஸ்வாமியே போற்றி
ஓம் திருவேட்டக் குடித் தலத்தினிலே
சாயுந்தர நாயகி உடனுறை சுந்தரீஷ்வரனே போற்றி
திருக் குற்றாள நாதனே போற்றி
ஓம்
திரு நல்வேலி மானகரினிலே
காந்திமதி அம்மை உடனுறை
நெல்லை அப்பரே போற்றி
ஓம் வேதாம்பிகை உடனுறை
பவானி சங்கமேஸ்வரனே போற்றி
ஓம் சந்திரனுக்கு அருளிய
ஜோதிர்லிங்க சோம நாத சிவமே போற்றி
ஓம்
நம்பிதேவர் போற்றுகின்ற சிரிசைலம் மல்லிகார்ஜுனச் சுவாமியே போற்றி
ஓம் உஜ்ஜயினி திருத்தலத்தில் ஜோதிர் மயமான மகா காலேஷ்வரனே போற்றி
ஓம் சிவபுரித்தலம் அமர்ந்த ஓம் காலப் பரமேஷ்வரனே போற்றி
ஓம்
பாண்டவர்கள்
போற்றிட்ட
கேதார்நாத் கேதாரீஷ்வரனே போற்றி
ஓம் பீமானதிக்கரை வாழும் பீமாஸ்ஸங்கரர் மோட்டீஷ்வரனே போற்றி
ஓம் விசாலாட்சித்தாயோடு காசிமானகர் வாழும் விஷ்வநாதனே போற்றி
ஓம்
பிரம்மகிரி மலையோரம் மும்மூர்த்தி வடிவான
திரையம்பகேஷனே போற்றி
ஓம் சித்தபூமி தேவ் நகரில்
ராவணன் போற்றிட்ட
வைத்திய நாதப் பரமனே போற்றி
ஓம் அசுர நாம் தாருகாவை அழித்திட்ட துாரகை நாகேஷவரனே போற்றி
ஓம் ராமனுக்கு அருளிய ராமேஷவர ராம நார
ஸ்வாமியே போற்றி
ஓம் எல்லோரா நகரில் ஜோதிரல்லிங்கமாய் அருளும் புஷ்மேஷவரனே போற்றி
ஓம் தானு மாலையனாக
மண்ணுலகில் அமர்ந்தருளும் சுசீந்திரம் சுந்தரனே போற்றி
ஓம்
மீனாக்ஷி சுந்தரராய் மாமதுரை மானகர் வாழும் சொக்க நாதனே போற்றி
ஓம் கச்சாலிஸ்வரராய் தருமமில் சென்னையிலே
கருணை கொண்டு அருள்வவனே போற்றி
ஓம் மைலாபூர்
திருத்தலத்தில்
கர்ப்பகாம்பாள் உடனுறை
கபாலீஸ்வரனே போற்றி
ஓம்
பட்டினத்தாருக்கு
அருள்புரிந்த
திருவட்டியூர் ஈஸ்வரனே போற்றி
ஓம் பூசலார் நாயனார் போற்றிப் பாடிய
திருநின்றகூர்
ருதையாலிஸ்வரனே போற்றி
ஓம் குற்றாலீஸ்வரராய் வட்டராத அருள்மழையாய் அனுதினமும் அருள்மவனே போற்றி
ஓம்
ஜனக்குமாரர் போற்றிய
திருவடிதிரிசூலம் ஞானக்குரீஸ்வரா போற்றி
ஓம் திருவலிதாயமெனும் பாடி மானகரினிலே திருவள்ஸ்வரனே போற்றி
ஓம்
மாசட்டர் சுடராக திருமுள்ளை வயில் மாசிலாமணி uy guys
ருள்முள்லில் என்ன நெங்கியதம் போற்றி ஓம்
நெல்லுக்குவேளையாய் அன தாமிரசபையேல்லைய போற்றி
ரட்டின சபை போற்றும் திருவாலம் காடுரை
வாடாரண்ண
இஷ்வரனே போற்றி
ஓம் அச்சிருப்பாக்கம் தனிலே
ஆட்சீஷ்வரராகி ஆட்சி செய்யும்
ஆண்டவனே போற்றி
ஓம் வேதபுரீஷ்வரராய்
திருக்கழுகுண்டரம் வேதனாதனே போற்றி
ஓம் ஆனாகி பெண்ணாக அர்த்தனாரி வடிவான
திருச்சங்கோடு சிவனே போற்றி
ஓம் கோயிலுக்குள் கோயிலாக
திருப்புகள் ஊர் வாழுகின்ற அக்னிபுரீஷ்வரா போற்றி
ஓம் அன்னையவள் காமாட்சி தவம் புரியும்
காஞ்சியின் மாண்டுகண்ணீஷ்வரனே போற்றி
ஓம் மகாமக கும்பகோண ஆனந்த அருச்சிவனே அமிர்த்த கடேஷ்வரனே போற்றி
ஓம் கைலாய பூமிலே பணிலிங்கமாக காட்சி தரும் ஆதிப் பரம்பொருளே போற்றி
ஓம் கைலாய வாசனாக
பணிலிங்க வடிவமான அமர்நாத் புகை அமர்ந்தாய் போற்றி
ஓம் நங்கள் ளூர்
நானிலத்தில் அரம் காத்து அருளூட்டும் தர்மலிங்கேஷ்வரனே போற்றி
ஓம் மாடன்புக்கம் தலத்தினிலே சுயம்பாகத் தோண்டரி கவிலருக்கு அருளிய
தேனுபுரீஸ்வரனே போற்றி
ஓம் பாரிமலை தேசமெனும்
ஓம் பாரிமலை தேசமெனும்
ஓம் தமிழ் சீமானே
சங்கமேஷ்வரனே போற்றி
ஓம் நொயல் லாற்றம் கரையோரம்
பேரூரின் பேரருளாம்
பட்டீஷ்வரனே போற்றி
ஓம்
கண்ணியாக் குமரியிலே
கருணை வடிவாக காத்தருளும்
விஷ்வநாதேஷ்வரனே போற்றி
ஓம் தோஷமது
நீங்கிடவே திருமூலர் வழிப்பட்ட
குகனாதீஷ்வரனே போற்றி
ஓம் பாவம்கள் களைகின்ற
லாபங்கள் தருகின்ற
பாவநாசம் ராமலிங்கஸ்வாமிகே போற்றி
ஓம்
ஆதிலிங்கமென சிவலிங்கமே நீ யாசர்பாடி அருள் வடிவே போற்றி
ஓம்
ஒட்டியம் பாக்கத்திலே ஒட்டீஷ்வரராக பேரருள் புரிபவனே போற்றி
ஓம்
ஒழிச்சலூர் அருள் மழையே ஆனந்த சிவகுருவே அகத்தீஷ்வரனே போற்றி
ஓம் திருநாரையூரிலே திருபுர சுந்தரியுடன் பேரருள் புரிகின்ற
சுயம்ப் பரகாசையீஷ்வரனே போற்றி
ஓம்
உள்ளிருக்கு வேளூராம்
வைதீஷ்வரன் கோயில் வாழ்
வைத்திய நாத ஸ்வாமியே போற்றி
ஓம் மாங்கல்யபரம் அருளும் திருமணஞ்செரியிலே உத்வாக நாதனே போற்றி
ஓம்
ராகுதோஷம் தீர்த்தருளும்
திருநாகேஷ்வரம் நாக நாத அருச்சிவனே போற்றி
ஓம் தஞ்சைவாள் பெரு உடையார் பெரிய நாயகி உடனுறை பிரகதீஷ்வரனே போற்றி
ஓம் சர்பதோஷம் வெற்றுவம் தீர்த்தருளும் நாகர் கோயில்
நாகராஜஸ் வாமியே போற்றி
ஓம் பிட்டுக்கு மன் சுமந்து பிரம்படிப்பட்ட சொக்கநாத சுந்தரனே போற்றீ
ஓம்
தருமிக்குப் பொருள் ஈய
உளவனாக தமிழ் சமய்
நிலைந்தவனே போற்றி
ஓம் நான் முகன் விஷ்ணோம் அடி முடி காணாது
மண்ணோடு வின் எழுந்த
தீ பிழம்பே போற்றி
ஓம் மங்கள வாழ் வருளும் உத்திரகோச மங்கை வாழ்
மங்கள நாத ச்வாமியே போற்றி
ஓம் நஞ்சுண்டு தேவர் குலம் காத்திட்ட திருநீல கண்டனே போற்றி
ஓம் அங்கவை சங்கவை திருமணத் தலமாக திரு கோயிலூர் அமர்ந்திட்ட
வீரட்டேஷ்வரனே போற்றி
ஓம்
தேவர்களும் எரும்பாக உருமாரி வழிப்பட்ட
திரு வெரும்பூர் மதுவனேஷ்வரனே போற்றி
ஓம் கருக்காக்கும் திருத்தலமாம்
திருக்கருக்கா ஊர் முள்ளை மண நாதனே போற்றி
ஓம் நந்தனார் வழிபடவே
நந்தியும் ஒதுங்கி நின்ற
வருவாராடவர் திருவர் திருவாடு.
ஓம்
பார்வதியால் பசுவாக
பகவானை ஒங்கி நந்தியுும்ஹருண் persuaded
மங்களேஷ்வரனே போற்றி
ஓம் இந்திரனும் வழிப்பட்ட
காவிரியும் வலம் சொழிக்க
திருவலஞ்சுளி வலஞ்சுளி நாதனே போற்றி
ஓம் சிறுபிடியாம் சிறுகுடியில்
செவ்வாயின் தோஷமதை
தீர்த்தருளி வரமருளும்
மங்களேஷ்வரனே போற்றி
சு
உன்னையே சிறுபிடி நாற்றே வி不過ம்
கணபதியும் வழிப்பட்ட
திருச்செங்காட்டங்குளி கணபதீஸ்வரனே போற்றி
ஓம் மனுநீதி சோழன் ஆண்ட
பிரக்க முக்தி தரும் திருவாரூர் வண்மீக நாதனே போற்றி
ஓம் பிரவிக்கடனோடு
தொல்லைகளும் என்னாளும் போயகல அருள்புறியும்
திருச்சேரை சார பரமேஸ்வரனே போற்றி
ஓம் சூர்ய்தோசம் போக்கி ஞான வொழிதனை அருளும்
பணங்காட்டூர் பணங்காட்டீஸ்வரனே போற்றி
ஓம் குலதெய்வமாக ராவணன் போற்றிய
ஓம் அப்பர்க்கரை சேர்ந்து பாடிய
திருப்பாதிரிப் புளியூர்
பாடலேஷ்வரா போற்றி
ஓம் கிள்ளி வளவன் தோல் நோய் தீர்த்த
திரு முல்லை வாயில் முல்லை வணனாதனே போற்றி
ஓம் நாவுக்கர சர்நாடியே பாடிய
திருக்காட்டுப் பள்ளி ஆரன்ய சுந்தரனே போற்றி
ஓம் கங்கைக் கொண்டு கடாரம் வென்ற ராஜேந்த்ர சோழனுக்கு
அன்பே சிவமான
ஆதிபரமேஷன் திருவடிக் கமலங்கள்
போற்றி போற்றி போற்றி
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật