சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து செல்று நீயும் வருந்தி வாழவதா
சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து செல்று நீயும் வருந்தி வாழகத்தா
தொடங்காத உன் வாழ்க்கைப் பயனம்
அது எவ்வாறு இன்றோடு முடியும்
இதை எண்ணிப் பாருமானே
சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து செல்று நீயும் வருந்தி வாழவதா
கடக்கிருந்து வாழ்த்துக்கொள்ளுங்கள்
போனை விளக்கை ஏற்றி வைத்து நோன்பிருந்து அங்கே
சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளை
பொய் விளக்கை தான் பிடித்து போகும் வழி எங்கே
உனக்கே தெரியும் உண்மை இல்லை
இது கொடிய மழையோடு புயலும் விளையாடும் நேரமே
இங்கி சிறிது இழைப்பாரி பயணம் தொடர்ந்தாகவேண்டுமே
உன் வழிக்கு துணையலாக வாழ்க்கைத் துணைவனே மயிலே
சேர்ந்து வாழும் நேரம் பிறிந்து போவதா
பிறிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா
தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்
அது எவ்வாறு இன்றோடு முடியும்
இதை எண்ணிப் பாருமானே
சேர்ந்து வாழும் நேரம் பிறிந்து போவதா
பிறிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா
ஓ! வெண்திரை போட்டு விட்டு நாடகத்தை ஆடும்
இறைவன் விருப்பும் என்னென்னமோ
உண்மைதனை மூடி வைத்து நீ நடத்தும் போலம்
கலைவன் அறிந்தால் தும்பம் அல்லமோ
சிறு அல்லி கொடியுன்று கள்ளிச் செடியாகிப் போகுமா
நல்ல முல்லை வனமுன்று பாலை வனமாகிப் போகுமா
இது உனது லீலையா இல்லை விதியின் வேலையா சொல்
சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும் அறுந்தி வாழ்வதா
கொடங்காத உன் வாழ்க்கைப் பயனம்
அது எவ்வாறு இன்றோடு முடியும்
இதை எண்ணிப் பாருமானே
சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும் அறுந்தி வாழ்வதா