சரணம் சரணம்
இதயம் சரணம்
ஏசுவின் இதயம் சரணமே
அன்பின் உள்ளம் navigating
அன்பின் உள்ளம்arlos
இதயம் சரணம்
ஏசுவின் இதயம் சரணமே
தேற்றும் இதயமே
ஆசிர்வழங்குமே
அழைக்கும் இதயமே
எண்றும் சரணம்
சரணமே சரணம் சரணம்
இதயம் சரணம்
யேசுவின் இதயம் சரணமே
இருதய அன்பில் ஆனந்தம் பொங்கிடும்
இரைவழி வாளர் ஆருதல் இரைந்தீடும்
இருதய அன்பில் ஆனந்தம் பொங்கிடும்
இரைவழி வாளர் ஆருதல் இரைந்தீடும்
அன்னை போல நம்மை தாங்கும்
யேசுவின் இதயம் சரணம்
சரணம் சரணம் சரணம்
இதயம் சரணம்
ஏசுவின் இதயம் சரணமே
இருதய அன்பில்
புதுமைகள் நிறைந்திடும்
கூறை இன்றி வாழ நல்வழிக்கு
இடைத் தேடும்
இருதய அன்பில்
புதுமைகள் நிறைந்திடும்
கூறை இன்றி வாழ நல்வழிக்கு
இடைத் தேடும்
பாதை தந்து பாயடம் செல்ல
நடத்தும் இதயம்
சரணம் சரணம்
சரணம் சரணம்
இதயம் சரணம்
ஏசுவின் இதயம் சரணமே
அன்பின் உள்ளம்
இதயம் சரணம்
ஏசுவின் இதயம் சரணமே
தேற்றும் இதயமே
ஆசி வழங்குமே
அடைக்கும் இதயமே
என்றும் சரணம் சரணமே
சரணம் சரணம்
இதயம் சரணம்
ஏசுவின் இதயம் சரணமே