ரத்தத்தைப் பங்குவெச்சு உங்களுக்குப் பொறப்பு வந்ததுடா
ரத்தத்தைப் பங்குவெச்சு உங்களுக்குப் பொறப்பு வந்ததுடா
சொத்தையும் பங்குவெச்சு பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததுடா
சொத்தையும் பங்குவெச்சு பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததுடா
நேற்று வர ஒத்துமையா வாழ்ந்திருந்த சொந்தமாடா
யாருக்கண்ணு பட்டதுவோ பூரு போடச் சொல்லுதடா
வீதியா தட்டுக் கெட்ட மதியா
வீனையா மத்தவங்க சதியா
ரத்தத்த பங்குவெச்சு உங்களுக்கு பொறப்பும் வந்ததுடா
சொத்தையும் பங்குவெச்சு பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததுடா
அம்மா வண்ணில் சாய்ந்த தம்மா வாழ வச்ச வாழ வாம்
அம்மா வண்ணில் சாய்ந்த தம்மா வாழ வச்ச வாழ வாம்
சொன்னா சொல்லு தாங்கிடுமா ரோஷமுள தாயில் வாம்
பிள்ளைகள் பெத்தான் தென்மணி கொத்தான் பெத்ததில் என்ன உணிய உக்கஞ்சான்
வந்தமும் மாசமும் நென்னாட்சு சந்தியே பெத்தவர் நின்னாட்சு
பாடுகள் ஐயிரம் பட்டாச்சு பேச்சையும் தூசையும் இட்டாச்சு
அம்மானும் அம்மானும் சொன்னதை எல்லாம் சும்மாவம்
ரத்தத்தைப் பங்குவெச்சு உங்களுக்குப் போறப்பு வந்ததடா
சொத்தையும் பங்குவெச்சு பெத்தெடுத்த பொறுப்பும் இருந்ததடா
ரத்தா இவன் மூன்று புள்ளை உன்னுக்கு ஒன்னு சேரவில்ல
ஒன்னா இப்ப சேர்ந்திருக்கு பெத்தவள தூக்கையில்
தள்ளியை வெச்சு வெந்தது பாதி கொள்ளியை வெச்சு வேகணும் மீதி
தொட்டிலில் போட்டவ தாலாட்டி தோள்களில் வைத்தவ சேராட்டி
ஒவ்வொரு வேளையும் சோரூட்டி உங்களைத் தாங்கிய மூதாட்டி
உன்னான நெஞ்சோடு பூமியை விட்டுப் போறாளே
ரத்தத்தைப் பங்கு வெச்சு உங்களுக்குப் பொறப்பு வந்ததடா
சொத்தையும் பங்கு வெச்சு பெத்தெடுத்த பொறப்பும் கீர்ந்ததடா
Đang Cập Nhật