உல்லாங்குழளின் ஓசையிலே
உளரும் அந்த வேலையிலே
ஏழு மலையானை என்னிடு மனமே
அந்த வெங்கடனாதனை பணிந்திடு கணமே
புல்லாங்குழளின் ஓசையிலே உளரும் அந்த வேலையிலே
ஏழு மலையானை என்னிடு மனமே
அந்த வெங்கடனாதனை பணிந்திடு கணமே
உன் மனக்குறைகளை நீ கூறு அது மாயமாய் மறையும் அதைப் பாரு
உன் மனக்குறைகளை நீ கூறு அது மாயமாய் மறையும் அதைப் பாரு
உன் மனதில் பட்டதை நீ கேளு அந்த மாயமன் தருவான் பாரு
புல்லாங்குழளின் ஓசையிலே உளரும் அந்த வேலையிலே ஏழு மலையானை என்னிடு மனமே
அந்த வெங்கடனாதனை பணிந்திடு கணமே
ஆதிகேசன் மேலே
ஐயர்ந்து ரங்கும் தெருமாள் நாதியட்ட
எல்லோருக்கும் நல்லம் கொடுக்கும் தெருமாள்
ஆதிகேசன் மேலே ஐயர்ந்து ரங்கும் தெருமாள்
நாதியட்ட எல்லோருக்கும் நல்லம் கொடுக்கும் தெருமாள்
வெண்டுதலை வைத்தா
அவன் நிறைவேட்டுவா
வேதனையை அகற்றி தினம் அருள் கூட்டுவா
வெங்கடவன் புகழை நீ தினம் பாடிடு
வெங்கடவன் புகழை நீ தினம் பாடிடு
பெற்றி வந்தே சேரும் அவனை நம்பிடு
புல்லாங்குழலின் ஓசையிலே உளரும் அந்த வேளையிலே
ஏழு மலை அனையென்னிடு மனமே
இந்த வெங்கட நாதனைப் பணிந்திடு கணமே
மலையின் மேலே நின்று மக்களைக் காக்கும் மாயன்
குஷ்டரணி நீரில் நீறாடி மகிழும் உயன்
ஏழு மலையின் மேலே நின்று மக்களைக் காக்கும் மாயன்
குஷ்டரணி நீரில் நீறாடி மகிழும் உயன்
கங்கம்மா தாயின் பக்தியில் திலைத்தான்
பக்தர்கள் கேட்டால் அள்ளிவாறி வளங்குவான்
கோவிந்தனைப் பாடு கொடியின் பங்களைத் தருவான்
கோபாலனைத் தேடு உன் மனதில் நிறைந்திருப்பான்
குழலின் ஓசையிலே உளரும் அந்த வேளையிலே
ஏழு மலை அணையென்னிடு மனமே
அந்த வெங்கடனாதனைப் பணிந்திடு கனமே
குழலின் ஓசையிலே உளரும் அந்த வேளையிலே ஏழு மலை அணையென்னிடு மனமே
அந்த
வெங்கடனாதனைப் பணிந்திடு கனமே
உன் மனக் குறைகளை நீ
குறு அது மாயமாய் மறையும் அதைப் பாரு
உன் மனதில் பட்டதை நீ கேளு அந்த மாயம் அவன் தருவான் பாரு
புல்லாங்குழலின் ஓசையிலே உளரும் அந்த வேளையிலே ஏழு மலை அணையென்னிடு மனமே
அந்த வெங்கடனாதனைப் பணிந்திடு கனமே