Lời đăng bởi: 86_15635588878_1671185229650
உன் கூட சேர்ந்தா போதும் புல்லை.
என்னும் நான் தாங்க தெய்வும் இல்லை.
உன் கூட சேர்ந்தா போதும் புல்லை.
இன்னும் நான் தாங்க தேவ்பு இல்லை
பார்த்தே இல்ல தீந்தாச்சு
மண்ணுக்குள்ள மண்ணாச்சு
தீராத பாரும் பெண்ணே உள்ள
ஏறாத போத தந்தமில்ல
நான் தாங்க தேவ்பு இல்லை பார்த்தேன்
தூரல்
வின்னு போயாச்சு
பாத்து பாத்து நான் கண்ட காச்சி எல்லா வீணாச்சு
வாடி வாடி காதல் பெண்ணே கண்கள் பாத்து நாலாச்சு
தாங்கி தாங்கி எங்கி எங்கி விட்ட
மூச்சு சூடாச்சு
காதல் என்னோ
நோயாச்சு தேனும் கல்லும் ஒன்னாச்சு
நானும் நீயும்
வேறாச்சு வாழ்க்கை
மறித்தோய் ஆச்சு
எங்கதா போவே சொல்லும் இல்ல
வணத்தில் நிலை இல்ல இல்ல
எங்க போன மாடி எட்டு திக்கும் நீ தான்பி
நீண்டு நீ வந்தாயில்லா கொல்லா