பெண்ணே நீ சூடும் மாலை மண்ணில் வீந்து சருகாச்சு
தாயே உன் மங்கலம் பாடும் மஞ்சள் என்ன கரியாச்சு
அம்மாடி மணவீட்டில் விளையாட்டு வினையாச்சு
சிங்கார மணப்பந்தல் தீப்பட்ட கதையாச்சு
யார் செய்த திழையம்மா விதியின் சதியாச்சு
பெண்ணே நீ சூடும் மாலை மண்ணில் வீந்து சருகாச்சு
வாழப் போன மங்கலம் அங்கி வாழ்க்கை மாறி நின்றாளே
வாழ்த்த வந்த சுர்ஸ்ரம் கலங்கி கலையின்து போக கண்டாளே
நாள் பார்த்துமே கோல் பார்த்துமே
நடத்திய திருமணமே
முகூர்த்தங்களே முள்ளானதே
கலங்குது இவள் மணமே
கண்ணீரின் சூட்டிலே தனிக்காட்டிலே
இன்று கருகுது பூவனமே
கெண்ணே நீ சூடும் மாலை மண்ணில் வீந்து சருகாச்சு
கழுத்தினிலே விழ வந்த முடிச்சி
கால் விரலில் விழுந்ததடி
வாங்கி வந்த அச்சதை அருசி
வாய்க்கருசி ஆனதடி
ஒரு பிள்ளையின் சிறு செய்யையால்
ஓவியம் கலைந்ததடி
சிறு ஓட்டையில் நீர் பாய்வதால்
கப்பலும் கவழுமடி
பெண்ணே உந்தன் சோதனை கொண்ட வேதனை
எந்த நாளில் தீருமடி
பெண்ணே நீ சூடும் மாலை மண்ணில் வீந்து சருகாச்சு
தாயே உன் மங்களம் பாடும் மஞ்சள் என்ன கரியாச்சு
அம்மாடி மண வீட்டில் விளையாட்டு வினையாச்சு
சிங்கார மணப்பந்தல் தீப்பட்ட கதையாச்சு
யார் செய்த பிழையம் விதியின் சதியாச்சு
பெண்ணே நீ சூடும் மாலை மண்ணில் வீந்து சருகாச்சு
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật