அருஞ்ஞானப் படமாக அமுதூரும் கடலாகவருவோனே காவடிகள்வரிசெய்யிடும் காட்சியை காணும் ஐயாஆடு, காவடி, அரோகரா, சேவல், காவடி, அரோகராசம்ப, காவடி, அரோகரா, சர்க்கரை, காவடி, அரோகராபால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, பொன்னீன் காவடி, வேல் காவடிவருகுதுபார் அரோகராவால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, பொன்னீன் காவடி, வேல் காவடிவருகுதுபார் அரோகராஉடனடி யாரின் துயர் தீர்க்கும் வேலாஉடனடி யாரின் துயர் தீர்க்கும் வேலாஉன்னை பாடி ஆடி வந்தோமே அரோகராஉன் பகைம் முன்னே வேலாவாய் கண்டாஉண் பத்தர் முன்பாலாவாய் அரோகராபால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, பொன்னீன் காவடி, வேல் காவடிவருகுதுபார் அரோகராஉடனடி யாரின் துயர் தீர்க்கும் வேலாஉன்னை பாடி ஆடி வந்தோமே அரோகராஇழனீர் காவடி, அரோகரா ரட்டைக் காவடி, அரோகராஎத்தனை எத்தனை காவடிகள் உனக்குஇனிதானா காட்சிக் காண இருவிழிகள்போத வில்லை இருந்தம் ஐயா கொள்ள இன்பம் எனக்குமயிழ் காவடி, அரோகரா மச்ச காவடி, அரோகராவகை வகையாய் காவடிகள் பாரும்வருகிந்த வக்தருக்கு வர மருளும் சன்முகனேஉன்னால் தான் வாழ்கிறது ஊரும்ஆடும் காவடி, ஐயன் காலடி, ஆயிரமாய் சேருத ராய்ர ரோகராபூக்கும் கூவெல்லாம், வேலன் தோளிலேமாலையாக மாறுத ராய்ர ரோகராமாலையாக மாறுத ராய்ர ரோகராபால்கா வடி, பன்னீர் காவடி, பூக்கா வடி, பொன்னீன் காவடி, வேல் காவடிவருதுது பார், ரோகராஉவன் அடிாரின் துயர் திற்கும் மேலாஉன்னால் பாடியாடி வந்தோமே ரோகராவேல்க் காவடி, ரோகரா, வெத்திரிக்க் காவடி, ரோகராமுள் கூட மலராகும் உனக்குசொல் கூட்டி, பாடுகிறேன்சுந்தரனே இனி என்றும் சொர்க்கம் தான் சொர்குக்கம் அய்யா எனக்குசந்தனக் காவடி, ரோகரா, திறு நீர் காவடி, ரோகராபத்தர் ஏன்தும் காவடிகள் பாரும்ஆலமரம் போலிருந்து ஆள்வின்ற கந்தணடிஅனைவருக்கும் நிழலாக மாறும்கேட்டும் வரமெல்லாம் பத்தர் கேட்டதும்கிடைத்திட வேண்டுமையா ரோகராகாக்கும் அவையகரம் அடி அவரைத் தாங்கிகாக்கும் அவையகரம் அடி அவரைத் தாங்கிகாத்திடவேண்டுமையா ரோகராகாத்திடவேண்டுமையா ரோகராபால் காவடி பன்னியிர் காவடி, மூக் காவடி,பொண் நீர் காவடி, வேல் காவடி வருகிறதுப்பார்அரோகராஉலர்நடியாரின் துயத்திருக்கும் வேலாபுனைப் பாடி, ஆடி, வந்தோமே அரோகராஅரோகராவெள்ளி காவடி அரோகரா, ரத்தின காவடி அரோகராபையிர்சாக வருகிறது உனக்குவேல் வேல் என்னும் ஓளி விண் முட்டை கேட்கிறதுவெளி மூட தோனது எயா எனக்குமுத்துப் காவடி அரோகரா, வைரக் காவடி அரோகராபடை படையாய் அரோகரா பக்தர்களைப் பாரும்விழுந்தவர்கள் எழுந்து நிற்கவேல் எடுத்து வருபவனைவிழியெல்லாம் மழைநீராய் மாரும்கூடு மருடிலே பாடும் இசையலாம்குந்திரேரம் வேணுமையா அரோகராநாணும் பக்தரின் அலிவெலாம் தீர்ந்தின்றிநலம் கூட வேணுமெய்யா அரோகராநலம் கூட வேணிமையா அரோகராபால் காவடி பன்னீர் காவடி பூக்காவடி பொன்னின் காவடிவேல் காவடி வருகுதுபார் அரோகராஉடன் அடி யாரின் துயர் தீர்க்கும் வேணாஉனைப் பாடி ஆடி வந்தோமே அரோகரா