அன்புருவம் ஆனவளே காமாக்சியம்மா
அன்னை உணை போச்சுகிறேன் காமாக்சியம்மா
சர்வேச்வரி தேவையரே காமாக்சியம்மா
சான்றச்வரூபினியே காமாக்சியம்மா
காசும் நீயே கடலும் நீயே உசும் நீயே வருவாய்
burூனும் நீயே உடலும் நீயே உயிரும் நீயே கறுவாய்
மங்கெனலம் காப்பவளே காமாக்சியம்மா
மனத்துன்பம் நீ தடுப்பாய் காமாக்ஷியம்மா
ஊசி முனை தவமிருந்த காமாக்ஷியம்மா
உள்வினைகள் தடுத்தருவாய் காமாக்ஷியம்மா
முவனேஸ்வரியே சிவனேஸ்வரியே விஷ்வேஸ்வரியே வருவாய்
ஏழை நான்தான் தேந்தும்போது கேட்கும் வரமே தருவாய்
முத்துனவரத்தினமே காமாக்ஷியம்மா
முப்பயனும் நீ தருவாய் காமாக்ஷியம்மா
பக்திலே நான் உருவாய்
காமாக்ஷியம்மா
பக்கதுனை நீ வரணும் காமாக்ஷியம்மா
காயி வாராய் துருகி வாராய் சக்தி வாராய் நமக
அன்பே வாராய் அன்னை வாராய் கண்ணில் கருணை தருக
அண்டமாளும் ஊச்வரியே காமாக்ஷியம்மா
அச்சமதை பூக்கிடுவாய் காமாக்ஷியம்மா
தங்கரதம் இநீதிலே காமாக்டியம்மா
தாயி முகம் ஜொலிக்கிறதே காமாக்டியம்மா
தாயே சரணம் துர்க்கே சரணம் சத்தி சரணம் நம הזה
உந்தன் பாதம் எந்தன் வீடே அன்னை தேவி சரணம்
ஆடி மாசம் வந்துரித்து காமாக்ஷியம்மா
அள்ளி வரம் தந்திடுவாய் காமாக்ஷியம்மா
வேப்பிலையின் நாயக்கே காமாக்ஷியம்மா
வேதனையும் சாதனைதான் காமாக்ஷியம்மா
வேதம் நீயே நாதம் நீயே வெற்றி நீயே அருவாய்
எண்ணம் நீயே வண்ணம் நீயே அண்ணம் நீயே தருவாய்
நெற்றியிலே உன்னாமம் காமாக்ஷியம்மா
நெஞ்சினிலே வழிகிறதே காமாக்ஷியம்மா
கட்டதெலாம் உன்னருளே காமாக்ஷியம்மா
கணிந்துமனம் பாட்டுகிறேன் காமாக்שה அம்மா
ஆதியும் நீயே ஜோதியும் நீயே நீதியும் நீயே அருவாய்
தானம் நீயே தானம் நீயே சகலம் நீயே மருவாய்
அந்துருவம் ஆனவளே காமாக்ஷே அம்மா
அன்னை உனை போச்சுகிறேன் காமாக்ஷே அம்மா
வணக்கம்!
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật