Nhạc sĩ: Deva
Lời đăng bởi: 86_15635588878_1671185229650
ஒரு கடிதம் எழுதினேன்
அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்து வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி
என்னை காதலி
please
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்து வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி
என்னை காதலி
காதலி
என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
கண்ணே உன் காலடி மண்ணை
திருநீர் போலே
நான் அள்ளிப் பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயமென்று உன் வாசல் தேவி
அன்றாடம் நான் வருவேனே
தேவாரம் பாடி
ஆறு கால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை
என் விதம் உந்தன் காதி கேட்குமோ
காதலி என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினே என் உயிரை அனுப்பினேன்
நான்
வாங்கும் ஸ்வாசங்களெல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்த்திட இங்கு
எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் ஞாவும் அழகே உன் காட்சி
நான் இங்கு வாழ அவைதானே சாட்சி
நீ இல்லாத நானே குளிர் நீரில்லாத மீனே
நீ
ஓடை போல கூட வேண்டுமே
காதலி
என்னை காதலி
காதலி என்னை காதலி ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வழிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி
Đang Cập Nhật