Nhạc sĩ: D.V.Ramani, A. C. Dhinakaran, Dheena
Lời đăng bởi: 86_15635588878_1671185229650
மாயவன் தங்கை நீ மணி மந்திரக்காரி நீ
மாயாசுருவி நீ மா சக்திவா
பைரவி வராகி நீ பரமணிடைபாரி நீ
பத்ரகாளியாய் இன்ற பகவதியி வா
மா கோபக்காரி நீ மகிசிசம் மாரி நீ
மலையரசன் மகளான மா சக்திவா
காளியாய் வந்தென்னை பாடம் அழைத்தவளே
தூழம் கவாலமுடன் எழுந்திங்குவா
ஓஞ்கார நாத ஒளியில் ஆடும் காளியே
இரீம்கார நாத இசையில் ஆடும் சோளியே
ஓஞ்கார நாத ஊழியில் ஆடும் காளியே
இரீம்கார நாத இசையில் ஆடும் சோளியே
ஊம்மகள் மாமகள் மலைமகள் நீயே திருமகள் அலைமகள் கலைமகள் நீயே
செண்டை முழங்கிட காளம் இசைத்திட நந்தி தேவன் இசையிலே ஆடும் காளியே
ஓம்காரனாத ஒளியில் ஆடும் காளியே
ரீம்காரனாத இசையில் ஆடும் சோழியே
வெள்ளி மலையிலே தும்பி நடம் ஒரியும் தில்லை நடராய் என் இனைபாதியே
கண்டை ஜதி ஒளியில் கலீர் கலீரென வேதம் இசைத்திடும் தீரு சோழியே
பெட்டு திசையிலும் கொட்டி முற சொலிக்கன் அர்த்தனம் ஆடிடும் காளி
கடகதகதக வென கிடுகிடு கிடுவென ஆடி வருகுன்னு சோலி
கூர்க்கணி வாரானி போற்றி கிருவாகறியே போற்றி
மங்களரூபினி மதிமுக காமுனி மாயவம் சோதரியே
காளியே!
பீங்கரனாத ஈசையில் ஆடும் சூளியே!
விஸ்வ வினோதினி,
வீஸ்ன விலாசினி,
பிரம்பரூபினி,
ப்ரண்ண தேவினி
ஐயா அன்று இருப்பானி ஒரு நாயிடம்
பிரியிம் காரணாத இசையில் ஆடும் சோளியே
சஞ்சி சங்கரி சாமுந்தீஸ்வரி சர்ப சக்திக்காளி
அம்மா! அம்மா! அம்மா!
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật