நந்தன, வவின்தன
வவின்தன,
வவின்தன
மாலவந்நரமண,
நாராயண,
கருணை புரிவாய் கண்ண
நந்தன, வவின்தன,
நலம் தரும் நாயன
அண்பன, அரவிந்தன,
அருள் தரும் மாயவன
எந்த நாமத்தில் உன்னை தொழுதாலும் நண்மைகள் சேருமே
கண்ணன் என்றாலும் ராமன் என்றாலும் ராஜை ஓகமே
எந்த நாமத்தில் உன்னை தொழுதாலும் நண்மைகள் சேருமே
கண்ணன் என்றாலும் ராமன் என்றாலும் ராஜை ஓகமே
திருபத்தி மலை வாழும் திருவேகடா
ஸரீரங்க கடை ஓரம் தாளாட்டுதா
அவதாரம் உன்னரிதாரம் ஆதாரம் இயவயம்
நாராயனா தருணை ஊரிவாய் கண்ணா
பார்க்கடல் துயிலும் பரந்தாமா உன்னைப் பாடியே வாழ்கிறேன்
பள்ளி எழுந்திட தயங்கிடலாமா பாதம் தீண்டினேன்
பவழத்தில்
முத்தாரம் நகை மின்னுமோ
பரிமழ கண்பார்வை அருள் சிந்துமோ
மலர் மாலை சூடிய மாலே
மனசோலை தேடிய தேவே
மங்ஹம்ஜனா ோவிஞ்ஜனா நலம் தருண்ணாய் எகணா
அந்தணா அரகிஞ்ஜனா
அருதருமா எவணா
மாயோ நீ மணிவன்னா மால் வண்ண ரமணா
நாராயனா கருணை புரிவாய் கண்ணா
மாயோ நீ மணிவன்னா மால் வண்ண ரமணா நாராயனா கருணை புரிவாய் கண்ணா