Nhạc sĩ: M.S. Viswanathan
Lời đăng bởi: 86_15635588878_1671185229650
நல்லது கெட்டது எல்லா இங்கே ஒன்னா போயாச்சு
அட நானும் நீயும் எழுதப் படிச்ச முட்டாளாயாச்சு
நல்லது கெட்டது எல்லா இங்கே ஒன்னா போயாச்சு
அட நானும் நீயும் எழுதப் படிச்ச முட்டாளாயாச்சு
நான் நாளும் தெரிஞ்சவே இந்த நாட்டைப் புரிஞ்சவே
இந்த நாட்டைப் புரிஞ்சவே
பாடித்ததுக்கு வேலை இல்லை பள்ளியில் யார் படிப்பான்டா
போட்ட வெலை மொழைக்காட்டி பூமில் யார் விதைப்பான்டா
படித்ததுக்கு வேலை இல்லை பள்ளியில் யார் படிப்பான்டா
அறிவாளி கூட thể்ருவோடு எங்தி
தெரிவோடு போகும் நல்ல தேசம் இது
அறியாமல் யாரும் ஆசந்தாலே போதும்
அவன் காதில் பூவச் சுற்றும் காலம் இது
நான் நாலும் தெரிஞ்சவேன் இந்த நாட்டைப் புரிஞ்சவேன்
நல்லது கெட்டது எல்லாம் இங்கே ஒன்ன போயாச்சு
அடரானையும் எழுதப் படிச்ச முத்தாளாயாச்சு
நான் நாலும் தெரிஞ்சவேன் இந்த நாட்டைப் புரிஞ்சவேன்
மழைக்காலோ உப்புவிக்கும் மடையனைப் போல் இருக்காதே
உடைச்சுடத்தா வழி இருந்தா பாவங்களே நினைக்காதே
மழைக்காலோ உப்புவிக்கும் மடையனைப் போல் இருக்காதே
உடைச்சுடத்தா வழி இருந்தா பாவங்களே நினைக்காதே
நிர்வான மக்கள் பாழ்கின்ன வூரில்
நேசவாடிக்கையது நல்ல மரியாதே
கூர் போடும் வேஷம் நீ போட வேண்டும்
கூர் போடும் தோல்விய் இங்கு கிடையாதே
நான் நாளும் தெரிஞ்சவேன் இந்த நாட்ட புரிஞ்சவேன்
நல்லது கெட்டது எல்லாம் இங்கே ஒன்னா போயாச்சு
அடநானும் நீயும் எழுதப் படிச்ச முட்டாளாயாச்சு
நல்லது கெட்டது எல்லாம் இங்கே ஒன்னா போயாச்சு
அடநானும் நீயும் எழுதப் படிச்ச முட்டாளாயாச்சு
நான் நாளும் தெரிஞ்சவேன் இந்த நாட்ட புரிஞ்சவேன்