Nhạc sĩ: Bobo Shashi, Hyde Karty | Lời: Hyde Karty
Lời đăng bởi: 86_15635588878_1671185229650
முடியாதே,
முடியாதே,
நீ இல்லாமலே முடியாதே
அழியாதே,
அழியாதே,
நம் நினைவோ அதும் அழியாதே
சுழலும் உளையும் அதை எங்காமல் போக
ஓடும் நதியும் வழி தெரியாம வாட
என் கனவெல்லாம் கலைச்சு எங்கே நீ போன
உன் பிரிவில்
நாள் இது கண்ணீரே கடலாகுதே
புன்னகையை கண்ணில் வைச்சு
உன் முகத்தை நெஞ்சில் வைச்சு
உன் அழகு உளைத்தையை எனக்குள்ள தைச்சு வைச்சை
உல்லோ கையுக்குள்ல உன்னை மற்றிரம் பண்ணி வைச்சே
ஐயோ எத்தனையோ என் பங்கழ கணவுக் கண்டு வைச்சே
யார் என்ன சொல்லி,
என்ன விட்டு இப்பஞ்chargedி பெரந்த
சுழலும் உலஹும் அது எங்காமல் போக
ஓடும் நதியும் வழி தெரியாம வாட
என் கனவெல்லாம் கலச்சு எங்கே நீ போன
ஓ பிரிவுள் நான் அழுது கண்ணீரே கடலாகுதே
ஒக்தையில ஒர் குருவி தன்னந்தனி காட்டுக்குள்ள தோனைய தேடுதே
அடியே என்ன சொல்ல
எங்கோ நான் இருந்தே எனக்குள்ள தங்கமா நீ ஜொலிச்ச
என்ன பெத்த தாயாட்டம் என் மனசில் பாசத்தை நீ பதிச்ச
நீ போன பின்ன நெஞ்சுக்குள்ள தேலா கொட்டுதடி
சொழலும் உலகும் அது எங்காம போக
ஓடும் நதியும் வழி தெரியாம
நம் மினைவோம் அது அழியாது
Đang Cập Nhật
Đang Cập Nhật
Đang Cập Nhật