நீ சிலர்த்தே
என்னை மறந்தேன் வேங்கடவா
உன் அழகில் மனம் கணிந்தேன்
திருமலை நாயகனே
நீ சிலர்த்தேன்
என்னை மறந்தேன் வேங்கடவா
வேங்கடவா
படி ஏறி வரும்போது
உன்னிடத்திலே பல நூறு
கோரிக்கை கேட்க எணினேன்
நீ சிலர்த்தேன் என்னை மறந்தேன்
வேங்கடவா
வேங்கடவா
நான் எதுவும் கேளாமல் வந்தாலுமே
உன் அருளால் எனைத் தேடி வாழ்வு வந்தது
ஆனந்த
திருமலைக்கு சென்று வந்ததும் செல்வங்கள் என்னுடைய வீடு வந்தது
நீ சிலர்த்தேன் என்னை மறந்தேன் வேங்கடவா
உன் அழகில் மனம் கணிந்தேன்
திருமலை நாயகனே
நீ சிலர்த்தேன் என்னை மறந்தேன் வேங்கடவா
வேங்கடவா