மாயக் கண்ணனைத் தேடி
மாயக் கண்ணனைத் தேடி
மனக்குயில் ஓசையிடும்
உறங்கும் கனா போதும்
அவன் முகமே தான் தேண்டும்
நீல வண்ணனைத் தேடி
நினைவுகள் ஓடி வரும்
குளிந்த நிலாக் காலம்
அவன் பிரிந்தால் தேயாகும்
கண்ணனின் கரம் கோர்த்து
நடந்தால் நிமிடங்கள்
உறைந்தே விடத் தோன்றும்
மன்னவன் முகம் பார்த்து
கிடந்தால் அது போதும்
இரந்தே விட தோன்றும்
காணக பட்சியாய்
கண்ணன் குழல் தேடி
காற்றிலே போனேன்
காதில் வேற்று உளி வேண்டேன்
காம்புதிர் முல்லயாய்
கண்ணன் விரல் தேடி
பாதையை பார்த்தேன்
என்னைப் பார்த்து விட்டால் வாழ்வேன்
மாயக் கண்ணனைத் தேடி
மனக்குயில் ஓசையிடும்
உறங்கும் கண்ணா போதும்
அவன் முகமே தான் வேண்டும்
முகமே தான் வேண்டும்
முன்னொழி வேல் தூவும்
யமுனானதி ஓரம்
முகுந்தன் முகம் பார்த்தேன்
என் உடல் உயிரியாவும்
இனிமேல் எனதில்லை
ரமணனிடம் சேர்த்தேன்
முகமயக்கமோ
பிரந்தாவன காற்றில் மேகமாயானே
கண்ணன் போகும் திசைபோனேன்
வானவெளியிலும் விண்ணி நொளி மீதும்
கால்த்தடம் பார்த்தேன்
கண்ணன் கால்த்தடமே பார்த்தேன்
மாயக் கண்ணனைத் தேடி
மனக்குயில் ஓசையிடும்
உறங்கும் கண்ணா போதும்
அவன் முகமே தான் வேண்டும்
நீல வண்ணனைத் தேடி
நினைவுகள் ஓடி வரும்
குளிந்த நிலாக் காலம்
அவன் பிரிந்தா தேனே ஆகும்
கண்ணன் கால்த்தடமே பார்த்தேன்
கண்ணனைத் தேடி