மன்னவா மன்னவா மன்னாதி மன்மன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனும்
மறகத வீணைதானும்
மடி மீலே ஆடுடும் தேரும்
அண்ணை மனந்தான் ஆடுமாராரும்
மன்னவா மன்னவா மன்னாதி மன்மன் அல்லவா
நாள் தோறும் காவல் நின்று
நமைக்காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தேவம் தந்தது
ராஜாதி ராஜன் என்று
பல தேசன் நீயும் வின்று
வர வேண்டும் கண்மணி
வித்ரிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை தீமை எல்லாம்
அரசாடும் உன்னைக் கண்டு
திருத்தோளில் மாலை சூடும்
மகராணி யாரோ இங்கு
ஒளிவிடும் எதிர்காலம் ஒன்று
ஒருவாகும் நாளை இங்கு
அனிவாய் மலரே மடி மேல் உரங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்ன நலவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ண நலவா
சிங்கார கண்ண நலவா
மீனாட்சி கையில் கொண்டு அருள் கூரும் கிள்ளை ஒன்று
ஒரு மாறி நின்றதோ என்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
என்தன் வீடு வந்ததோ கிள்ளைவடே வாய் முன்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்ந்தால் தனிருகாதாயின் சித்தம்
விழியோரம் நீறைக்கண்டால் ஒதிக்காதார் ஏறர்த்தம்
உனக்கொரு குறை நீந்தினாது மளர் பேனே தோளின் மீத
கணிவாய் மலரே மடி மேல் உரங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்ன நல்லவா
நீ புன்னகை சிந்திரும் சிங்காரக் கண்ண நல்லவா
மழலைகள் யாரும் தேனும் மறகத வேணைதானும்
மடி மேலே ஆடுகொந்தேரும் அன்னை மனம்தான் தாடுமாறாரோ
மன்னவா மன்னவா மன்னாதி மன்ன நல்லவா
நீ புன்னகை சிந்திரும் சிங்காரக் கண்ண நல்லவா