ஓம் நமஷிமாயா
ஓம் நமஷிமாயா
பிரம்ம முராரியர் வணங்கிடும் லிங்கம்
குற்றம் இல்லாது ஜொலிக்கும் லிங்கம்
விரவியின் துயரைப் போக்கிடும் லிங்கம்
மங்களம் மானசதா சிவ லிங்கம்
தேவரும் முனிவரும் அர்ச்சித்த லிங்கம்
காமனையிரித்த கருணையின் லிங்கம்
ராவணன் கர்வத்தை நீக்கிய லிங்கம்
அடியேன் நானும் வணங்கிடும் லிங்கம்
வாசனையாவும் பூசிய லிங்கம், யோசனை விருத்தியைத் தரும் சிவலிங்கம், தேவரும் அசுரரும் பூஜித்த லிங்கம், மங்கலமான சதா சிவலிங்கம்.
பொன்னா பரணங்கள் சூடிய லிங்கம், நாகராஜனை அணிந்திட்ட லிங்கம், தक்டனின் யாகம் அழித்திட்ட லிங்கம், அடியேன் நானும் எணர்நங்கீடும் லிங்கம்.
குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம், தாமரை மாலையைச் சூடிய லிங்கம்.
பாபத்தின் ரோகம் போக்கிடும் லிங்கம்
அடியேன் நானும் ஒளணங்கிடும் லிங்கம்
அர்ச்சனை சேவைகள் உமக்கே லிங்கம்
ஆலய பக்தியைத் தோற்றுவி லிங்கம்
சூரியன் ஒளியினில் ஒளிர்வாய் லிங்கம்
கூறிய நாமம் சதாசிவ லிங்கம்
எட்டிதழ் பங்கஜம் திலைசூள் லிங்கம், ஏகசெல்வதின் காரணம் லிங்கம்,
எண்வகை எழ்மையை அழிக்கின்ற லிங்கம், எப்போதும், வணங்கும், சதாசிவ லிங்கம்,
தேவகு. நாள் பூஜித்த லிங்கம் தேவ லோக மல ரச்சிக்கும் லிங்கம்,
பெரிதிலும் பெரிதே பரமாத்துமலிங்கம்
என்றும் வணங்கும் சதாசிவலிங்கம்