குரிகள் சொல்லும் குரத்தியானார் வேங்கடேஸ்வரனே
அறிய முடியா வேடம் தான் கொண்டு வந்தாரே
பத்மாவதி கைப்பிடித்தே வேகை பார்த்தாரே
பத்மனாதன் தேவிதனையே மணம் புரிந்தாரே
சாமிகோ இந்தா கோவிந்தா சரணமென்போமே
சாமிகோ இந்தா கோவிந்தா சரணமென்போமே
வேதவதி பூஷனா
தனை மணக்க நம்பி இருந்தாரே
முற்பிறப்பை பத்மாவதி உணர்ந்து கொண்டாரே
வெங்கடேசன் திருக்கரம் பற்ற மகிச்சி கொண்டாரே
சாமி கோவிந்தா கோவிந்தா சரணமென் கோமே
குரிகள் சொல்லும் புரத்தியானார் வெங்கடேசவரனே
அறிய முடியா வேதம் தான் கொண்டு வந்தாரே
மண்ண அளந்து வின் அளந்த ஜோதி மாதவனே
மண்ண உயிர்க்கே படி எளக்கும் ஆதிநாரனனே
நாரணனே
நம்மையாவுமே வடங்கிடும் வேத நாயகன்
நல்ல பாதை வகுப்பவன் பீதை நாயகன்
சாமி கோவிந்தா கோவிந்தா சரணமெந்தோமே
பத்மாபதி கை பிடித்தே வேகை பார்த்தாரே
பத்மனாதந் தேவி தனே மணம் புரிந்தாரே
சாமி கோவிந்தா கோவிந்தா சரணமென் போமே