குலதைவசாமியே தொலைதூரம் போறியே
கண் விழிச்சு பாக்கையில் கண்ணே உன்ன காணலியே
குலதைவசாமியே தொலைதூரம் போறியே
கண் விழிச்சு பாக்கையில் கண்ணே உன்ன காணலியே
கண்ணே உன்ன காணலியே
நீ வளர்த்த பூனைக் குட்டி
பூத்துக் குழுங்கும் பூந்தொட்டி
உன்ன வந்து கேட்டாக்க
என்ன சொல்ய செல்ல Shortly
நீ வளர்த்த பூனைக் குட்டி
பூத்துக் கிளுங்கும் பூந்தொட்டி
உன்னை வந்து கேட்டாக்க
என்ன சொல்ல செல்லக்குட்டி
உன்னை வந்து கேட்டாக்க
என்ன சொல்ல செல்லக்குட்டி
என்ன சொல்ல செல்லக்குட்டி
கூழ தயிவசாமியே
கண் விளிச்சு பாக்க இல்லை கண்ணே உன்னைக் கானலியே
கண்ணே உன்னுக்கானலியே
கண் விளிச்சு பாக்க இல்லை கண்ணே உன்னுக்கானலியே
கண்ணே உன்னுக்கானலியே