கோவங்கொண்டு கோவனத்தோட குன்றில் ஏறியாம் வந்திருக்கும்
குமரையா எங்க குமரையா
ஆவலோடு உன்னைத் தேடி அடிவாரம் வந்திருக்கும்
பாரையா கொஞ்சம் பாரையா
பத்த கோடி நாங்க உன் பாதம் தேடிதாங்க
வந்திருக்கோ வந்திருக்கோ ஏத்துக்கணும் நீங்க
பத்த கோடி நாங்க உன் பாதம் தேடிதாங்க
வந்திருக்கோ வந்திருக்கோ ஏத்துக்கணும் நீங்க
கோவங்கொண்டு கோவனத்தோட குன்றில் ஏறியாம் வந்திருக்கும்
குமரையா எங்க குமரையா
ஆவலோடு உன்னைத் தேடி அடிவாரம் வந்திருக்கும் பாரையா கொஞ்சம் பாரையா
ஆத்தோரம் உத்த வெட்டி அதுலதானே தண்ணி எடுத்து அவிஷேகம் செய்யப் போற புமரையா
பாகாசத்துல செடி வளத்து அதுல பூக்கும் பூவை எடுத்து மாலை கட்டி சூட போற புமரையா
சேவர் கோடி அழகா செல்லக் கோபம் ஏன்தா பட்டி தொட்டி எங்கு உன்னை பாட போற நான்தா
சேவர் கோடி அழகா செல்லக் கோபம் ஏன்தா பட்டி தொட்டி எங்கு உன்னை பாட போற நான்தா
வேணங்காவம் வந்து வீடு அன்ப மட்டும் அள்ளிக்கொடு
குமரையா எங்க குமரையா
முறுகையா எங்க முறுகையா
கோவங்டு கோவணத்தோட கொன்றுல் ஏறி எமந்திருக்கும்
குமரையா எங்க குமரையா
பத்து வீதா படையல் வச்சு
பாலும் தேனும் பழமும் வச்சு
பக்கரெல்லாம் கூப்பிடுறோம் கூமரையா
காவடிகள் எடுத்து வந்து
சேவடியே சரணம் என்று
செய்தவினை தீர்க்க வந்தோம் கூமரையா
சாமி மலமுருகா
சண்டித்தனம் ஏன்டா
எங்களுக்கு எப்போதுமே
சொந்த பந்தும் நீதா
சாமி மலமுருகா
சண்டித்தனம் ஏன்டா
எங்களுக்கு எப்போதுமே
சொந்த பந்தும் நீதா
கோவனா வந்து விடு
அன்ப மட்டும் அள்ளிக்கொடு
கூமரையா
எங்கள் கூமரையா
முருகையா
எங்கள் முருகையா
கோவம் கொண்டு கோவன போட
குன்றில் ஏறியாமர்ந்திருக்கும் குமரையா, எங்க குமரையா,
ஆவலோடு உன்னைத் தேடி அடிவாரம் வந்திருக்கும் பாரையா,
உஞ்சம் பாரையா,
பக்தக் கூடி நாங்க, உன் பாதம் தேடிதாங்க,
வந்திருக்கோ, வந்திருக்கோ, ஏற்றுக்கணும் நீங்க,
பக்தக் கூடி நாங்க, உன் பாதம் தேடிதாங்க,
வந்திருக்கோ, வந்திருக்கோ, ஏற்றுக்கணும் நீங்க,