கண்ணுஞ்சல் ஆடாமோ
தாயே பொன்னுஞ்சல் ஆடாமோ
பொன்னுஞ்சல் ஆட
பூமெத்தைத் தாங்க தாலாட்டுத்
தாரேன் அம்மா
நீ தூங்கும்போது உவியாளும் சக்தி உன்னிடத்தில் தூங்காத அம்மா
சுபலாலி ஜோஜோ
ஆராரோ ஆரிநரோ
சுபலாலி ஜோஜோ
லாலி சுபலாலி ஆரிநரோ
மலருஞ்சல் ஆடாமோ
அம்மே மணி உஞ்சல் ஆடாமோ
சிம்பாதம் நோக சிவனோடு ஆடி களைத்தாயே கண்ணுரங்கம்மா
சிங்காரத் தேரே சிம்பருத்தி பூவே சிவசட்டி நீ உரங்கம்மா
சுபலாலி ஜோஜோ
ஆராரோ ஆரிநரோ
சுபலாலி ஜோஜோ சுபலாலி ஜோஜோ ஆராரோ ஆரிநரோ
மலருஞ்சல் ஆடாமோ
தாயே மணி உஞ்சல் ஆடாமோ
சிறு மலரே ஆராரிரோ
வீரத்திரு மகளே ஆராரிரோ
முத்து உஞ்சல் ஆடாமோ
கொடி உஞ்சல் ஆடாமோ
தூஞ்சல் ஆடாமோ
பவளக் கொடி உஞ்சல் ஆடாமோ
வைகுந்த நாதன் உழலோசை கேட்டு சுகமாக நீ உரங்கம்மா
தைப்பூச நிலவே ரமிழ் பாட்டுத் தாரோ கண் மூடி நீ உரங்கம்மா
சுபலாலி ஜோஜோ
சுபலாலி ஜோஜோ
ஆராரோ ஆரிநரோ
ஆராரோ ஆரிநரோ
தாயை முத்துஞ்சல் ஆடாமோ
முழு நிலவே ஆறிரரோ
செல்லத் திருமகளே ஆறாறிரோ
லாலி என்றாடாமோ
சுவலாலி என்றாடாமோ
லாலி என்றாடாமோ
சுவலாலி என்றாடாமோ
நான் முகத்து கடவுள் வேத ஓலி கேட்டு
நாயகியே நீ உறங்கம்மா
நீ படைத்த அண்டம் கீழ் படிந்து நடக்கும்
கவலை இன்றி கண்ணுறங்கம்மா
சுவலாலி ஜோ ஜோ
ஆறாறோ ஆறிரரோ
கண்ணுஞ்சல் ஆடாமோ
தாயே பொன்னுஞ்சல் ஆடாமோ
சுவலாலி ஜோ ஜோ
தாயே சுவலாலி ஜோ ஜோ
சுவலாலி ஜோ ஜோ
தாயே சுவலாலி ஜோ ஜோ
சுவலாலி ஜோ ஜோ
சுவலாலி ஜோ ஜோ
Đang Cập Nhật
Đang Cập Nhật