கண்மணி போல் உன்னைக் காக்கும் இறைவன்உன்னூடு இருக்கையிலேகண்மணி போல் உன்னைக் காக்கும் இறைவன்உன்னூடு இருக்கையிலேகவலை உனக்கு எதும் இல்லைகலக்க முறவும் தேவை இல்லைகவலை உனக்கு எதும் இல்லைகலக்க முறவும் தேவை இல்லைவாழும் இறைவன் வாழும் வழியை காட்டிட மாட்டாரோதாழுற்று நொருங்கிய வேளையில் உன்னை தள்ளி விடுவாரோவாழும் இறைவன் வாழும் வழியை காட்டிட மாட்டாரோதாழுற்று நொருங்கிய வேளையில் உன்னை தள்ளி விடுவாரோபாழும் உலகில் பார்ப்போரெல்லாம் பரிகசித்திட்டாலும்கோழையை நீயும் மாறிடாதி ரைவன் தாள்களில் விழுந்து விடேன்இடர்கள் நிறைந்து என்னல்கள் யாவும்உன் மனதை வருத்திதொடர்வண்டி போல் தொடர்ந்து வந்துதொல்லைகள் தன்னாலும்இடர்கள் நிறைந்து என்னல்கள் யாவும்உன் மனதை வருத்திதொடர்வண்டி போல் தொடர்ந்து வந்துதொல்லைகள் தன்னாலும்கடமை கண்ணியம் கட்டுப் பாடன்றநேரிய வழி நடந்தாகடவுளும்மருள் மழை பொழிந்து உன்னை காத்திடுவார் இந்தம்கண்மணி போர் உன்னை காத்தும் இறைவன் உன்னோடு இருக்கையிலேகண்மணி போர் உன்னை காத்தும் இறைவன் உன்னோடு இருக்கையிலேகவலை உனக்கு ஏதும் இல்லை கலக்க முறவும் தேவை இல்லைகண்மணி போர் உன்னை காத்தும் இறைவன் உன்னோடு இருக்கையிலேகண்மணி போர் உன்னை காத்தும் இறைவன் உன்னோடு இருக்கையிலே