கண்மணி போல் உன்னைக் காக்கும் இறைவன்
உன்னூடு இருக்கையிலே
கண்மணி போல் உன்னைக் காக்கும் இறைவன்
உன்னூடு இருக்கையிலே
கவலை உனக்கு எதும் இல்லை
கலக்க முறவும் தேவை இல்லை
கவலை உனக்கு எதும் இல்லை
கலக்க முறவும் தேவை இல்லை
வாழும் இறைவன் வாழும் வழியை காட்டிட மாட்டாரோ
தாழுற்று நொருங்கிய வேளையில் உன்னை தள்ளி விடுவாரோ
வாழும் இறைவன் வாழும் வழியை காட்டிட மாட்டாரோ
தாழுற்று நொருங்கிய வேளையில் உன்னை தள்ளி விடுவாரோ
பாழும் உலகில் பார்ப்போரெல்லாம் பரிகசித்திட்டாலும்
கோழையை நீயும் மாறிடாதி ரைவன் தாள்களில் விழுந்து விடேன்
இடர்கள் நிறைந்து என்னல்கள் யாவும்
உன் மனதை வருத்தி
தொடர்வண்டி போல் தொடர்ந்து வந்து
தொல்லைகள் தன்னாலும்
இடர்கள் நிறைந்து என்னல்கள் யாவும்
உன் மனதை வருத்தி
தொடர்வண்டி போல் தொடர்ந்து வந்து
தொல்லைகள் தன்னாலும்
கடமை கண்ணியம் கட்டுப் பாடன்ற
நேரிய வழி நடந்தா
கடவுளும்
மருள் மழை பொழிந்து உன்னை காத்திடுவார் இந்தம்
கண்மணி போர் உன்னை காத்தும் இறைவன் உன்னோடு இருக்கையிலே
கண்மணி போர் உன்னை காத்தும் இறைவன் உன்னோடு இருக்கையிலே
கவலை உனக்கு ஏதும் இல்லை கலக்க முறவும் தேவை இல்லை
கண்மணி போர் உன்னை காத்தும் இறைவன் உன்னோடு இருக்கையிலே
கண்மணி போர் உன்னை காத்தும் இறைவன் உன்னோடு இருக்கையிலே