காண்டா பேசாதே டா கரமா
நீ மாட்டிக்கினா செஞ்சிடுவேன் தரமா
டை
நீங்களே வெத்து ஜோக்கு
காண்டா பேசாதே டா கரமா நீ மாட்டிக்கினா செஞ்சிடுவேன் தரமா
காண்டா பேசாதே டா கரமா நீ மாட்டிக்கினா செஞ்சிடுவேன் தரமா
நீடா சின்னபிசுரு மோதி பாத்தா போகம் உசுரு
உட்ரையில் சிங்கப்படும் பர்கு மாரிக்கும்.
தயவுசெய்து,
அவர்கள் வத்துக்கு சாப்பிட்டுவிடுவார்கள்.
ஜம்பிரு காட்டின் ஜர்க்கு விடாதே,
சிம்மணா டகுலு விடாதே,
ஐயோ நோறை விடாதே, அப்புறம் லொல்லு படாதே,
ஆள்லோ தெரியாம காலை வைக்காதே,
அடிக்கா ஆள்லை வைக்காதே,
மொட்டு கேஸ் ஆள்ல போல பண்ணிக்கோம்,
உங்கள் மொக்ககத் திரும்புக்காதே,
இன்றுக்கும்,
தெரியாம வாயை ஊட்டு நீ மெரிக்காதே,
மேலே ஏறி,
நான் தரியான நேரம் பார்த்து உன்னை அடிப்பேன் தா வேண்டாம் மாரி,
காண்டா பேசாதடா கரமா நீ மாட்டிக்கினா செஞ்சிடுவேன் தரமா
காண்டா பேசாதடா கரமா நீ மாட்டிக்கினா செஞ்சிடுவேன் தரமா
டைய் அவன் பல கதையை பார்த்தவன்டா
வரிந்தவதை எத்தனை இயன் பெயர் ஏற்படுகிறது....
வரிந்ததை அடுத்துவிட்டால் எது காரிக்குத் தேர்ந்தா.
உன்னைத் துரும்பாட்டம் தட்டிடுவேன்
சப்போட்டு கூட்டு வந்தான்
உன்னைத் தலை மேல் கொட்டிடுவேன்
காண்டா பேசாதடா கரமா
நீ மாட்டிக்கின்னா செஞ்சிடுவேன் தரமா
காண்டா பேசாதடா கரமா
நீ மாட்டிக்கின்னா செஞ்சிடுவேன் தரமா
நீடா சின்னபிசுரு
மோதி பாத்தா போகம் உத்துரு
உன்னைக் கண்டங்கண்டம் ஆக்கிடுவேன் உப்புக் கண்டம் போட்டிடுவேன்
காண்டா பேசாதடா கரமா நீ மாட்டிக்கின்னா செஞ்சிடுவேன் தரமா
காண்டா பேசாதடா கரமா நீ மாட்டிக்கின்னா செஞ்சிடுவேன் தரமா