ĐĂNG NHẬP BẰNG MÃ QR Sử dụng ứng dụng NCT để quét mã QR Hướng dẫn quét mã
HOẶC Đăng nhập bằng mật khẩu
Vui lòng chọn “Xác nhận” trên ứng dụng NCT của bạn để hoàn thành việc đăng nhập
  • 1. Mở ứng dụng NCT
  • 2. Đăng nhập tài khoản NCT
  • 3. Chọn biểu tượng mã QR ở phía trên góc phải
  • 4. Tiến hành quét mã QR
Tiếp tục đăng nhập bằng mã QR
*Bạn đang ở web phiên bản desktop. Quay lại phiên bản dành cho mobilex
Vui lòng đăng nhập trước khi thêm vào playlist!
Thêm bài hát vào playlist thành công

Thêm bài hát này vào danh sách Playlist

Bài hát kambar do ca sĩ thuộc thể loại Au My Khac. Tìm loi bai hat kambar - ngay trên Nhaccuatui. Nghe bài hát Kambar chất lượng cao 320 kbps lossless miễn phí.
Ca khúc Kambar do ca sĩ Đang Cập Nhật thể hiện, thuộc thể loại Âu Mỹ khác. Các bạn có thể nghe, download (tải nhạc) bài hát kambar mp3, playlist/album, MV/Video kambar miễn phí tại NhacCuaTui.com.

Lời bài hát: Kambar

Lời đăng bởi: 86_15635588878_1671185229650

கம்பர்
கம்பன் என்ற ஒரு கலைத்தமுள் தத்துவத்தை
ஜவகர் ரால் நேரிவிடமிருந்து தொடங்க நேருகிறது.
கண்டடைந்த இந்தியா
என்ற தம் நுண்ணாயிவுன் ஓலில்
மகாகவி காளிதாசன் என்ற யுக நிகழ்வை
படம் பிடிக்கப் போன்ற பண்டிதர்
கட்டுறை ஆசிரியர் என்ற நிலையில் கனிந்து
கவிங்கராகிறார்.
அது இது!
கவிதையின் வடிவத்தைப் போலவே கவிங்கனின் அறிவு
முதிர்ச்சியும் கவிதைக்கு இன்றி அமையாதது!
கவிதையின்
சரலம் அபூர்வமானதன்று!
அறிவு
முதிர்ச்சியும் அபூர்வமானதன்று!
இவை இரண்டின் சங்கமமே அபூர்வமானது!
இவ்வுலயில் இவ்விரண்டின்
சங்கமமும் உலகம் உருவான நாளிலிருந்து
பத்துப் பண்ணிரண்டு முறை ஏற்பட்டிருக்கலாம்.
அவற்றுள் ஒன்றுதான் காளிதாசன்.
அந்தப் பத்துப் பண்ணிரண்டு யுகசங்கமங்களுள் ஒன்று பண்ணிரண்டான்
உற்றாண்டில் தமிழ் நாட்டில் சோழவானத்தின் கீழே ஒருமுறை
நிகழ்ந்துள்ளது என்ற உண்மையை பண்டிதர் அறியாதது விதியின் பிழை என்று
கம்பனை
அவர் கண்களுக்கெருகே காட்சிப்படுத்தாத நம் மதியின் பிழை.
மனிதச் சிசுவை பத்து மாதம்தான் ஒரு தாய் சுமக்கிறாள்.
ஆனால்
கம்பன் என்ற மகாகவியை பல நூற்று ஆண்டுகள்
தன் கருவில் தமிழ் தாய் தரித்திருக்கிறாள்.
மொழியின்
சரலம் ஒரு நாளில் விழைவதென்று,
குவியின் மேலோட்டின் மீது ஒரு சென்டி மீட்டர் மண் உற்பத்தி ஆவதற்கு,
ஆயிரம் ஆண்டுகள் ஆவதைப் போல சரலம் படிவதற்கு
ஒரு மொழி பன்னூர் ஆண்டுகள் பதமுற்றிருக்க வேண்டும்.
தொங்கு சதையற்ற அகவல் யாப்பால் கட்டமைக்கப்பட்ட சங்க
இலக்கியம் தமிழுக்கு ஒரு இழுமன் ஓசை வளங்கி இருந்தது.
அரங்கூரும் ஆணை மொழியை திருக்குரல் தமிழுக்குத் தந்திருந்தது.
காப்பிய பெருவடிவத்திற்கு இழங்கோவடிகள் மொழியைப் பழக்கி இருந்தார்.
காபிய அழகுகளையும் அழகுகளையும் திருத்தக்கதேவர் வரையரை செய்திருந்தார்.
இறை நம்பிக்கெட்ட அன்பருக்கும் ஓதும்போது என்புருக்கும்
தேவார திருப்பதிகங்கள் தமிழைக் குழை வைத்திருந்தன.
ஆழ்வார்கள் பாடிப் பறவிய பரவசப் பாசுரங்கள்
மொழிக்கு ஒரு சவுந்தரிய உய்யாரம் தந்திருந்தன.
இல்லாதன பெருவதற்கும் சொல்லாதன சொல்வதற்கும் தமிழ் தயித்துக் கிடந்தது.
திரும்பகைப் புறங்கண்டு
வெற்றிகளை எல்லாம் வீட்டுக்குள் குவித்து வைத்து
கலையோடும் மொழியோடும் வாழ்வைத் துய்க்க
சோழனாட்டு தமிழ் சமூகம் தன்னைச் சமைத்திருந்தது.
இந்தக் கால அலை வெளியில்தான் முன்னோர்கள்
பதப்படுத்திய மொழிச் சரலத்தோடும்
போர் சமூகம் தந்து அறிவு முதிர்ச்சியோடும்
கவித்துவம் புரிய வருகரான் கம்பன்.
தன் அறிவென்ற பெரும்பொருளை இறக்கி வைக்க
இந்தப் பச்சைபோன பனைபோலைப் பத்தாதென்று
வானமென்ற அகந்தத் ரெய்ச்சியலைக் கிழித்து
உலகத்து வண்ணமெல்லாம் பிடிந்து கிண்ணம் நிறப்பி
பேரண்டத்தின் பெரும்மைகளை தமிழ் தூரிகைக் கொண்டு வரைய துணிகரான் வரகதி.
நீர்க்குமுழ்த்தான் வாழ்வு
என்று நம்பப்பட்டது.
அதற்குள் அது நிகழ்த்திப் போகும் நிறப்பிரிகை சொன்னவன் கம்பன்.
மனித வாழ்வு மரணத்தில் முடியும் சிறுமை உடைத்து என்று நம்பப்பட்டது.
ஆனால் மறிக்கும் வாழ்வின் மறிக்காத
பெருமைகளைச் சொல்லிச் சென்றவன் கம்பன்.
மொழி என்பது கருத்துக்களை ஒன்று கூட்டும்
ஒளிச்சந்து என்றே நம்பப்பட்டது இல்லை.
அது ஒரு பண்பாட்டின் இசைக் கூட்டம் என்று உணர்ந்தோதியவன் கம்பன்.
மக்கள், டேவர், நரகர், உயர்த்தினை,
மற்றுமில் உள்ளவும் அல்லவும் அகிரிடை என்று நம்பப்பட்டது.
கம்பன்,
உயர்த்தினையில் உள்ள அகிரிடை சிறுமைகளையும்
அகிரிடையில் உள்ள உயர்த்தினைப் பெருமைகளையும்
கண்டுத் தெளிந்து கலை செய்தவன் கம்பன்.
போர் வெற்றிதான் புகழின் கல்வெட்டு என்று நம்பப்பட்டது இல்லை.
யாருடும் பகை கொல்லலன் என்றபின் போர் உடுங்கும்
புகழ் உடுங்காது என்று எதிர்வினை ஆற்றியவன் கம்பன்.
காளிதாசன் போன்றது ஒரு யுக நகழ்வுதான் கம்பனும் என்பதைக்
கண்டுதிளிய இருவரும் கவிகளையும் உரள்ந்து பார்ப்பதே உத்தமம்.
பலங்குகள், பரவைகள், பூச்சிகள்,
தாவரங்கள் ஆகிய உயிர்த்துகதிகளோடு
மனிதகுலத்துக் கூறிய மரபுத் தொடர்ச்சியை
விஞ்ஞானிகள் உணர்த்துவதற்கு முன்பே
விளங்க உணர்ந்தவர்கள் கவியர்கள்.
கனவு காண்பவன் கவியன்.
அதனைக் கண்டடைபவனே விஞ்ஞானி.
காதலைக் கொண்டாடுவதற்கு இரு
மகாகவிகளும் இரு பரவைகளைத் துணைக்கழைக்கிறார்கள்.
காளிதாசன் துணைக்கழைப்பது குயிலை,
கம்பன் துணைக்கழைப்பது மயிலை.
சிவபருமான்
மீது மனம் தொய்ந்த பார்ப்பதியாளுக்கு நானமென்னும் மெய்ப்பாடு நிழுகிறது.
ஆயினும் தன் காதலைத் தானே மொழியாமல் தோழியிடம் சொல்லி அனுப்புகிறாள்.
குமாரசம்பவத்தின் எட்டாம் சருக்கத்தில் காளிதாசன் இதை எழுதுகிறான்.
நானம் என்னும் மெய்ப்பாடு போதாதா,
தோழியை ஏன் தூதுவிடுக்கிறாள்?
என்னதான் வசந்தத்தின் வருகையை மாந்தளர்கள் உடர்த்தினாலும்
மாங்குயிலின் துணையோடுதானே மாமரம் பேசுகிறது?
கற்றதும் நெஞ்சு கழிகொண்டு ஆடுகிறது.
உன் கைகளைக் கொடு காளிதாசா,
முத்தமிட வேண்டும் என்று மூச்சு முட்டுகிறது.
பாலகாண்டத்தின் நாட்டுப் படலத்தில் காதல் கொண்டாடும்
கம்பனும் மையிலைத் துணைக்கழைக்கிறான்.
பெண்ணை மையிலோடு படிமுப்படுத்துவது கவிதை மறபு ஆனால்
கம்பன் அதை நிறுவுகிற நேர்த்தியோ நிகரட்டது.
அந்த பெண்கள் மையில்களைப் போன்றவர்கள்.
எந்த
அளவுக்கெனில் ஆன் மையில்கள் எல்லாம்
தங்கள் பேடை மையில்கள் என்று கொண்டு
அந்தப் பெண்களைப் பின்துடர்ந்து போகும் அளவுக்கு?
இடங்கொள் சாயல் கண்டு
இழங்கிர் சிந்தைபோல்
வடங்கொள் பூன்மோலை மடந்தை மாறுடன்
துடர்ந்து போவன தோகை மையைகள்.
இது கம்பசுத்தரம்.
பெண்கள் பின்னால் பயல்கள் துடர்வது பால் உழுக்கம்.
மையில்கள் துடர்வது பால் மயக்கம்.
காளிதாசன் ஒரு பரவையை மனிதக் காதலுக்குத் துணையாக வைக்கிறான்.
கம்பனம் ஒரு பரவையை மனிதக் காதலுக்கு இணையாக வைக்கிறான்.
இவ்விரண்டு
படிபங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து
காளிதாசனையும் உத்தமிட கைகளைக் கேட்ட நான்
நெஞ்சின் நிலம்பட நெடிஞ்சான் கிடையாய் விழுந்து வணங்க
உன் கால்கள் எங்கே கம்பா என்று கசிந்து கேட்கிறேன்.
ராமனைக் கொண்டாட கடுகளவு பக்தி இருந்தாலே போதும்.
ஆனால் கம்பனைக் கொண்டாட உலகியல்,
உளவியல்,
தமிழியல்,
அழகியல்,
ஆள்ந்து இருக்கும் கவியுளம் காணும் கலையியல்,
அழியும் மனிதக் குட்டத்தின் அழியாத அறவியல்,
ஆகிய அனைத்தும் கூடிப்பெற்ற கொல்லை அறிவு வேண்டும்.
வேழ்விப் படலத்தில் விஸ்வாமுத்திர முனிவனின் ஆசரமத்தை கண்ணை
இமையைக் காப்பது போல் காவல்காக்கிறார்கள் ராமலக்குவர் இருவரும்.
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவர் வேழ்வியை மண்ணினைக் காக்குன்ற மண்ணின்
மைந்தர்கள் கண்ணினைக் காக்குன்ற இமையர் காத்தனர் இது கம்பனின் கவியாடல்.
இதில் சொர்க்களின் மேற்பரப்பில்
மெய்வர்க்குக் குரும்பொருள் மட்டுமே கிட்டும்.
சொர்க்களின் வேர்வழியே ஆளஞ்சல்வர்க்கு மட்டுமே ஆரும்பொருள் கிட்டும்.
செய்யுத் துய்ப்பை திராட்சாபாகம்,
கதலிபாகம்,
நாறிகேளபாகம் என்று மூவகையாய் பகுக்குறது வடமுழி மறபு.
திராட்சாபாகம் என்பது திராட்சைப் பழம்போல வாயில்
இட்டு முயற்சி ஏதுமென்றி முற்றும் சுவைப்பது,
அதாவது பயின்றதும் பொருள் துலங்கும் செய்யுள்.
கதலிபாகம் என்பது வாழைப்பழம்.
சிறு
முயற்சியால்
உரித்ததும் உண்ணச்சுவைத் தருவது,
அதாவது சற்றே முயலப்பொருள் விளங்கும் செய்யுள்.
நாறிகேளபாகம் என்பது தெங்கம்பழம் அதாவது
தேங்காய் சொல்லின் நாற் உரித்து அதன் ஓடு கடந்து உட்கூடு புக,
தெங்கம்பழம் என்னும் தின்பண்டமாகிய வெண்பண்டம் தோன்றுவது.
உருதியான பொருளுக்குக் கீழே உருதிப்பொருள் பயப்பது,
அதாவது சொர்க்களைக் குடைந்து குடைந்து அதன்
மய்யப்பொருள் அடைந்தால் செலும்பொருள் காட்டும் செய்யுள்.
மேற்குறித்த கம்பனின் செய்யுளை நாறிகேளபாகம் என்று கொள்ளலாம்.
ராமர்,
லக்குவர்,
இருவரும் கண்ணை இமை காப்பதுபோல் வெள்விக் காத்தர்
என்பது தேங்காயின் மேற்பொருளாகிய நாற்பொருள்.
மேல் இமை பெரிதாகையால் அது ராமன் என்பதும்
கேழ் இமை சிரிதாகையின் அது லக்குவன்
என்பதும் உரிக்கத் துலங்கும் ஓட்டும் பொருள்.
இனிமேல்தான் உள்ளது ஓடு கடந்த உட்பொருள்.
மேல் இமை அசை உடையது,
கேழ் இமை
அசை வட்டது.
கேழ் இமையாகிய லக்குவன் வெள்விக் குடி
வாசலில் அசையாது நின்று காக்கிறான்.
மேல் இமையாகிய ராமனும் அசைதலாகிய தொழிர்ப்பட்டு
ஆசிரமத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறான்.
மேல் இமையாகிய ராமனும் அசை உட்டுச் சுற்றி வருகிறான்.
இதுதான் ஓட்டுக்குள் இருக்கும் பாட்டுப்பொருள்.
இப்படி ஓட்டுக்குடைய் ஓட்டுக்குள்
எல்லாம் ஒரு பொருளும் விரிபொருளும்
உறைப்பதுதான் கம்பனின் படைப்பு விடைப்பு.
தமிழ் தவத்தில் பிறந்த மொழி.
ஆனால் தமிழன் தவக்குறை உடையவன்.
ஹோமர்,
வர்ஜில், தாந்தே,
மில்டன்,
ஷக்ஸ்பியர் என்ற உலகக் கவிகள் பெற்ற பொகுளைக் கூட அல்ல.
வாள்மீகி,
காளிதாசர்,
வியாசர் போன்ற உள்ளூர் கவிகள் பெற்ற பொகுளைக்
கூட எங்கள் பெருங்கவி கம்பன் பெற்றான் இல்லை.
இந்த உலகக் கவிகள் யாவருக்கும் இலக்கியச்
செய்தரத்தில் கம்பன் இழைத்தவன் இல்லை.
மானுட உருதிப்பொருள் உறைத்த
உயரத்தில் எவருக்கும் குறைந்தவன் இல்லை.
கம்பரையும்,
ஷக்ஸ்பியரையும் ஒரு உப்பீட்டுக்கு உள்ளாக்குவோம்.
ஒரு உள்ளத்தை அரத்துக்கு வெளியே ஆற்றுப்படுத்தி,
அல்வினைக்கு தூண்டுதல் என்ற ஒரே உள்ளடக்கத்தில்
கவிகள் இருவரும் கலை செய்திருக்கிறார்கள்.
கணவன் மனதைத் திரிக்கிறாள் மக்பத் சீமாட்டி.
கைகேயி மனதைத்
திரிக்கிறாள் மந்தரை மோதாட்டி.
இவருக்கு
கலைப்பாடுகளையும் உரள்ந்து
பார்த்தால் உண்மை துலந்தும்.
சகார்ட்லாந்து அரசன் டங்கன்.
அவன் தளபதி மக்பத்.
தன் கணவனை அரசனாக்க,
டங்கனைக் கொலை செய்ய தூண்டுகிறாள் மக்பத் சீமாட்டி.
கொலைக் கருத்துகளை வளர்த்தும் போதங்களே,
என் பெண்மையைத் திரித்து,
உச்சி முதல் உள்ளங்கால் வரை,
கழிபரும் கொடுமையால் என்னை நிறப்புங்கள்.
கொலைக்குத் துணைபோகும் சக்திகளே,
என் கொங்கையில் புகுந்து,
முலைப்பாலைப் பித்தமாய் திரித்து,
உங்கள் வன்கண்மையின் துணையும் உண்டு என் தீவினைக்கு
ஏவல் புறியுங்கள் என்று கொலைக்குத் துணைபோக
தன்னையும் முதலில் தயாரிக்கிறாள் மக்பத் சீமாட்டி.
பிறகு தன் கணவனை வம்புக்குக் கொம்பு சுவுகிறாள்.
உசலாட்டம் அச்சத்தின் அறிகுறி,
உங்கள் துணிச்சலுக்கு முடிந்த அளவு முறுக்கேட்ட வேண்டும்.
நேர்மை வேடம் ஊண்டு காலத்தை ஏமாற்ற வேண்டும்.
மாசட்ட பூவாய் காட்சித் தர வேண்டும்.
அதனடியில் உறையும் பாம்பாய் செயல்பட வேண்டும்.
பொய் நெஞ்சம் காட்டிக் கொடுப்பதை பொய் முகத்தால் மறைக்க வேண்டும்.
மக்பத்தின் மனதை மாற்றுவதற்கு அவன் மனைவி செய்யும்
வாதம் இவ்வளவுதான்.
மக்பத் மனது ஏற்கனவே ஆசையால் காயிந்து போன விரகு,
அதைப் பற்றவைப்பது எழிது,
முப்பனிடம் கடன் நிறுப்பு வாங்கி பற்ற வைக்கிறாள் மந்தரை.
நீ விழுந்தாய்,
கோசலை வாழ்ந்தாள்.
இனி நீயும் நின்
மைந்தனும் மானம் இழந்து துயர்படலாம்.
நான் மாற்றாளின் தாதியர்க்கு அடிமி செய்யேன்.
முத்தவன் இருக்க,
இளையவன் அரசுவர ஆகாதனில்,
மைதியில் முத்தவனாகிய தசரதன் இருக்க,
அவனினும் இளையனாயிய ராமனும் எப்படி அரசுவரலாம்?
இனி கோசலையும் தெரும்பொருளல் அல்லால்,
உனக்கும், உன் மகனுக்கும் வேறு உரிமை எது?
உன் தந்தையை அழியாது உள்ளான்
இனி உன் தந்தைக்கு வாழ் உண்டோ
ராமன் முடிசூடினால் பிறக்காலத்து அரசுரிமை
அவன் மைந்தர்க்கோ தம்பி இலக்கவனுக்கோ
சிந்து சேரு மன்றி உன் மகன் பரதனை ஒரு போதும் சேராது
இவையும் இன்னபிறவும் பேசிப் பேசி
வாழைத்தண்டை எறியுட்டுக்கராள் மாகொடிய மந்தரை
மண்ணின் அரசியல்
பெண்ணின் உளவியல்
மாறும் உலகியல்
மாறாத பொருளியல்
உருத்தும் உறவியல்
உடையும் அறவியல்
என்ற அனைத்து தத்துவங்களையும்
ஒரே படலத்தில் உள்ளடைத்து
தர்க்கவையலால்
ஐயையி தகர்த்திரிகரான் கம்பன்
இந்த இரண்டு மனமாற்றங்களையும் நிகட்டிய கவிகளை
ஒரே ஒரேகல்லில் வைத்து உரசிப்பார்த்தால்
ஷேக்ஸ்பியரினும்
கம்பர் மிக்கார் என்பது பொலப்படும்
கம்பர் மிக்கார் என்பதை
ஷேக்ஸ்பியர் அன்பர் சிலர் ஒப்பாராயினும்
ஷேக்ஸ்பியரோடு கம்பர் ஒப்பர் என்பதை ஒப்புவர்
வால்மீகியோடு கம்பனை உராய்ந்து ஒப்பிடுவது தவிர்க்கவேலாதது
மற்றும் அது ஒரு காதிய தேவையாகவும் கருதப்படுகிறது
வால்மீகியின் முதல் நூலிலிருந்து மறபுபிரளாத விகர்ப்பங்கள் செய்ததுதான்
கம்பனின் பண்பாட்டு விழுமியத்திற்கு நிலைத்த சாந்தாய் நிற்குறது
வாலி என்ற ஒட்டரிப்பார்த்திரத்தை இருவரும் கவிகளும்
இருவரு உயரத்தில் இருத்துகிறார்கள்
ராமனின் வாலியை நெஞ்சில் தாங்கிய
வாலியின் வாய்மொழியை இரு
கவிகளும் இருவரு நிலைகளில் நெகர்த்துகிறார்கள்
வால்மீகியின் வாலி தன்னை முன்னிலைப் பிடுத்தியே பேசுகிறான்
சுடுசரம் விட்டவன் மீது சுடுமுழி விசுகிறான்
நீயா அரசகுளத்தவன்
புல்லால் மோடப்பட்ட பால்கிடரு நீ
தபசி வேடத்தில் பாவி நீ
என்னைக் கொல்ல எது காரணம்
என் தோலை முனிவர்கள் அணியார்
என்னை ஏன்பையார் பனியப்புப் பளியுCheck inடை குப்பொருவார்
இறந்த தட்டம் நீ பதிய உணுமையுக்களைத் தற்காட்டி பேசுவார்
தீளி போடீளி என் நேல்யார் பேதிராப்புப் பேசுவார்
உறக்கிக்கொண்டு இருந்தவனைப் பாம்பு திண்டிவிட்டது
உயிர் வாதையை
முன்னிலைப் பிடுத்தியே
வால்மீகியின் வாதம் நுகழ
அரத்திற்கு நேருந்த பழிகுறித்தே
கம்பனின் வாதம் கவலை உறுகிறது
ராமா
அரம்திரம் எதாய்
உனக்கேன் பழிதேடிக்கொண்டாய்
என் பால் எப்பழை கண்டாய் அப்பா
நாட்டில் ஒரு புதுமி செய்தாய்
உன் அரசை உன் தம்பிக்கு இந்தாய் காட்டில் ஒரு புதுமி செய்தாய்
என் அரசை என் தம்பிக்கு இந்தாய்
என்றெல்லாம் கசிந்து உறுகும் கம்பன் வாலி
இருதியில் ராமனால் வீழ்த்தப்பட்ட அரத்தை
தன்தொய்ய மதியால் தூக்கி நிறுத்துகிறான்
ஆவியை
சனகன் பெற்ற அண்ணத்தை
அமிழ்தின் வந்த தேவியை பிரிந்த பின்னர்
தகைத்தனை போலும் செய்கை
இறந்த கொண்டாவனுக்காக கொல்லப்பட்டவன் கருணி முழிகாட்டுகிறான்
நீ மனமறிந்து செய்யவில்லை ராமா
மனைவியைப் பிரிந்த துகைப்பால்
நீ மனச்சிதைவுக்கு அழாகிவிட்டாய்
என்று ராமனை மன்னிக்கும் காரணத்தை
வாலியே கற்பிக்கிறான்
துகைத்தல் என்ற சொல்லுக்கு
பிரமித்தல் மயங்கள் என்று பொருள் காட்டுகிறது
கதறை வேற் பிள்ளையின் தமிழ் மொழி அகராதி
சீதையைப் பிரிந்த ராமன் துகைத்துவிட்டான்
அதாவது மதிமயங்கிவிட்டான்
மதிமயக்கத்தில் ஒருவன் செய்யும் பிழை குற்றம் ஆகாது
1860ல்
வகுக்கப்பட்டர் இந்திய தண்டனைச் சட்டத்தின்
84 காம்பிரிவு பின்வருமார் பேசுகிறது
மனத் திரிபின் காரணமாக தாம் செய்யும் செயலின் தன்மையையோ
அது பிழையானதா சட்டத்துக்குப் புறம்பானதா என்பதையோ அறிந்து ஒள்ள
எலாமல் ஒருவர் செய்யும் செயல் எதுவும் குற்றம் ஆகாது
இந்திய தண்டனைச்
சட்டம்
எழுதப்படுவதற்கு சட்டரொப்ப 700 ஆண்டுகளுக்கு முன்பே
எழுதப்படாத சட்டத்தை ஒரு கவிஞன் எற்றிருக்கிறான்
சட்டத்தின் மீது அரத்தின் ஆதிக்கத்தை நிறுவி இருக்கிறான்
கொல்லப்பட்டவனே குற்றவாளியின் தண்டனையைத்
தவிர்த்துவிட்டு மறித்திருக்கிறான்
கவிஞனாகிய மனிதன் கடவுளைக் காப்பாற்றிய
காரியம் கம்பனில் சம்பவித்திருக்கறது
கம்பனால் மொழிப் பெருக்கம் கண்டது தமிழ்
எழுத்தில் கழிந்த
வினைகளையும் நாவில் துலைந்த பெயர்களையும்
துலக்கிப் புதுக்கி எதுகையில் இருத்தி
உழங்காச்சோர்களுக்கும் புத்துயிர் தந்தான் கம்பன்
பிறமுழிக் கலப்பு ஒரு மொழியின் பெயர்ச்சோர்களை
சிதைக்கும் அளவுக்கு வினைச்சோர்களை சிதைக்க வேலாது
பண்முழிப் படை எடுப்புக்குப் பிறகும் தமிழ் வெளிந்து விளாமல்
நிலைக்க காரணம் அது வினைச்சோர்களின் வேறுகளில் நிற்பதுதான்
அந்த வினைச்சோர்களை மழைச்சரமாய் அள்ளியிரிந்தவன் கம்பன்
ராமன் முடிச்சூடும் சேதி சொன்ன மந்தரைக்கு
மாலை ஒன்றைப் பரிசுளிக்கிறாள் கைகேயி
அதனால் சினமுற்ற மந்தரையைச் சித்திரிக்கும் கம்பனின் கவி ஒன்று காட்டும்
வினைச்சோர்களின் வெரியாட்டத்தை
தெளித்தனள் உறப்பினள் சிருகண் தீவுக விளித்தனள்
வைதனள் வெய்து உயிர்த்தனள் அளித்தனள் அழுதனள்
அம்புன் மாலையால் குளித்தனள் நிலத்தை அக்குடியக் கூணியே
தெளித்தனள் உறப்பனள் மிளித்தனள் வைதனள்
உயிர்த்தனள் அளித்தனள் அழுதனள் குளித்தனள்
என்று நான்கடிப் பாடலில் கம்பன் எட்டு வினைகள் செய்கிறான்
இந்த வினைச்சோர்கள் மீது தான் வினைப்படுகிறது தமிழ்
அந்த தமிழ் மீது நிலைப்படுகிறான் கம்பன்
ராவணன் என்ற மகாபாத்திரத்தை எதிர்
வினையாளன் என்று புனையாமல் எதிர் நாயகன் என்று வரைந்ததில்
வரையினை எடுத்த அவன் தோழ்களைப் போலவே
கம்பனும் உயர்ந்து பறந்து விரிந்து போகுகிறான்
ஒரு படைப்பின் நிலைபேரு என்பது யாது
சொந்தரிய உபாசனை புரிவதும்
அழகியலை அள்ளிப் பூசுவதும் சந்திரசூரியச் சாரு பருகத் தருவதும்
மொழித்திரம் காட்டுவதும் கவித்திரன் ஆட்டுவதும்
வாழ்வின் போக்கில் வாழ்வை பதிவு செய்வதும்
நிதி என்ற பேரியார்ட்டில் வாழ்வு ஒரு குமிழி
என்று நிலையாமையை நிலைப்படுத்துவதும்
வாழ்வை கடாவுளுக்கு டேய்த்துக் கேள்வதும்
ஒரு படைப்பின் நிலைபெய்திருக்குப் போதுமானவை அல்ல
இந்த புவிக் embroideryமேற்று தோன்றி இருக்கும்
தோன்றவிருக்கும் அனைத்து வியர்களுக்கும் ஆண் அரம் தான்
அரம் என்ற முளை எடித்துக் கட்டி வைத்தவன் கம்பன்
அந்த அரத்தின் மீது தான் நிலைவருகிறது கம்பகாவியம்
கம்பனின் ராமகாதை மதத்தையோ கதையின் ஆயகனையோ
காப்பாற்ற பிறந்தது அன்று அரம் காக்கவே பிறந்தது
அன்மைக் காலமாய் ஒரு
குரல் வடக்கிலிருந்து கேட்கறது
ராமன் உள்ளவரை
இந்து மதம் இருக்கும் எனவே ராமனை காப்பாற்றுங்கள்
இந்து மதம் உள்ளவரை ராமன் இருப்பான் எனவே இந்து மதத்தை காப்பாற்றுங்கள்
தெர்க்கிலிருந்து ஒரு மாற்றுக் குரல் கேட்கிறது
தமிழ் உள்ளவரை கம்பன் இருப்பான் எனவே தமிழை காப்பாற்றுங்கள்
கம்பன் உள்ளவரை
தமிழ்
இருக்கும் எனவே கம்பனைக் காப்பாற்றுங்கள்

Đang tải...
Đang tải...
Đang tải...
Đang tải...