கல்யாணத்தே நிலா,
காய்ச்சாத பால் நிலா,
நீதானே வா நிலா,
என்னோடு வா நிலா.
தேயாத வெண்ணிலா,
உன் காதல் கண்ணிலா,
காகாயம் மண்ணிலா,
கல்யாணத்தே நிலா,
காய்ச்சாத பால் நிலா.
தென்பாண்டி கூடலா,
தேவார பாடலா,
தீராத ஊடலா,
தேன் சிந்தும் கூடலா.
என்னும் புத்தாதலா,
என்னானும் கூடலா,
வெறின்பம் மேலா, நீ தீர்ந்தும் கையிலா.
என்னோடு வா நிலா.
சங்கீதம் பாட்டிலா,
நீ பேசும் தேசிலா.
இவன் என் நிலா,
உன் பார்வை தன் நிலா.
தேனூரும் பேர்பலா,
உன் சொல்லிலா.
கல்யாணத்தே நிலா,
காய்ச்சாத பால் நிலா.
நீதானே வா நிலா,
என்னோடு வா நிலா.
தேயாத வெண்ணிலா,
உன் காதல் கண்ணிலா.
ஆகாயம் மண்ணிலா.
கல்யாணத்தே நிலா,
காய்ச்சாத பால் நிலா.
ஆகாயம் மண்ணிலா.