காதலிக்க ஆசைப்பட்டு பேதனையில் மாட்டிக்காதே
காதலிக்க ஆசைபட்டு பேதனையில் மாட்டிக்காதே
அட வேணாக நான்னா உனக்கு இந்தக் காதலி
வேணாக நான்னா உனக்கு இந்தக் காதலி
காதலிக்க ஆசைப்பட்டு பேதனையில் மாட்டிக்காதே
பாக்கிட்டில் பணம் இருந்தா தான் அவள் ஆசையாக பேசிடுவாடா
கையில் தான் பைக்கிருந்தா தான் அவள் ஊரைச் சுத்த கூப்பிடிவாடா
அட வேணா வேணா சொன்னா கேள்ளிடா
இந்த காதலால நும்பும் ஓதல்டா
இந்த காதலைப் போல மெரினா பீச்சிலே பார்த்திக்கிட்டேன்டா
பல காதலை இந்த காதலைப் போல மெரினா பீச்சிலே பார்த்திக்கிட்டேன்டா
பல காதலை அட வேணா வேணா எனக்கு காதல்
காதலிக்க
ஆசைப்பட்டு வேதனையில் மாட்டிக்காதே
எதிரு வீட்டு மாலா பொன்னே
என்ன பாக்குறாளே ஓரமா நின்னே
அட வேணா வேணா இந்த காதலும் நா சொன்னா நீயே கேட்டுக் கொள்ளுடா
அட வேணா வேணா இந்த காதலும் நா சொன்னா நீயே கேட்டுக் கொள்ளுடா
காதலால தான்
போதையம் வரும்
போதையால தான் மோதலம் வரும்
அமங்க காதலால தான்
போதையம் வரும்
போதையால தான் மோதலம் வரும்
அட வேணா
வேணா சொன்னா கேளே
காதலிக்க ஆசைப்பட்டி
வேதனையில் மாட்டியில்
மாட்டிக்காதே
நாயமான ஆளே ஆளே
ஆன உருக்குள்ள நல்ல பேரே நாங்க நாயமான ஆளே ஆளே
ஆன உருக்குள்ள நல்ல பேரே அட வேணா வேணா இந்த காதலும்
ஜிவா சூப்பரி காணா கேசிட்டே
வாங்கி போட்டி நீ நல்லா கேளையா
இது தயலாம் பாடி வெச்ச பாட்டு காதலிக்க
ஆசைப்பட்டி வேதனையில் மாட்டிக்காதே
அட காதலிக்க ஆசைப்பட்டி வேதனையில் மாட்டிக்காதே
அட வேணா வேணா இந்த காதலும்
அட வேணா வேணா இந்த காதலும்