Nhạc sĩ: Raghu Sravan Kumar, Muthamil | Lời: Muthamil
Lời đăng bởi: 86_15635588878_1671185229650
காதல் தீராத நேரங்கள் தேடி
வார்த்தை வாசங்கள் பூப்பூக்குதே
காலை மாலை தான் ஆசைகள் பேசி
தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே
விளியோடு ஏமை உரங்காதே
விலகாமல் சுகம் தருதே
அனிப்போலே தினம் தினம் தூறும்
அழகாக விடைப் பேருதே
காதல் தீராத நேரங்கள் தேடி
வார்த்தை வாசங்கள் பூப் பூக்குதே
காலை மாலை தான் ஆசைகள் பேசி
தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே
தீண்டும் மேகங்கள் தாலாட்டுதே
தியாவேனே பாரம் காணாமல் ஓடோடி போக
பாசத் தூரல்கள் நாழ் தோரும் ஆராதே
வேடங் தாங்கள் தான் நாங் கூடதே
மேடை நாம் ஏற உரும் பூத்துவ
நாளும் சேராதோ நாம் வாழ்ந்திட
ஓடை நீரோடு நீந்தும் நீனாக
ஓடை நீரோடு நீந்தும் நீனாக
காலம் கேட்போமே நாம் நீந்திட
காதல் தீராத நேரங்கள் தேடி
காலை மாலை ரானாசைகள் பேசி
ரானாசைகள் பேசி
காலை மாலை ரானாசைகள் பேசி