இரு விழி ஒன்றானதே கதை சொல்லவே
இரு விழி ஒன்றானதே கதை சொல்லவே
மனதுக்குள் என்னென்னவோ அலைப்பாயும் நெஞ்சானதே
வான் மேகம் உண்டாக்கும் வண்ணங்கள் போல் வந்தாய் நீ எந்த நெஞ்சுக்குள்ளே
ஆகாயத் தெரியல் நம்முன்றாகப் போவோமையின் கண்மணி
இரு விழி ஒன்றானதே கதை சொல்லவே
மனதுக்குள் என்னென்னவோ அலைப்பாயும் நெஞ்சானதே
வான் மேகம் உண்டாக்கும் வண்ணங்கள் போல் வந்தாய் நீ எந்த நெஞ்சுக்குள்ளே
ஆகாயத் தெரியல் நம்முன்றாகப் போவோமையின் கண்மணி
வர்ணங்கள் ஆலந்தன் மனதுக்குள் வர்ணங்கள் பேதாய்
நாம் இருவரும் அதில் நனைந்திடுவோம்
நீ என்றும் எனது உள்ளில் வண்ணம் அழைத்தானே
காதல் மழையில் நனைவோம் வா
ஓடும் நதியாய் ஆனேன் நான்
இரு விழி ஒன்றானதே கதை சொல்லவே
மனதுக்குள் என்னென்னவோ அலைப்பாயும் நெஞ்சானதே
காதல் மழையில் நன்றாக இருந்தாய்